பக்கம்:இராவண காவியம்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 76, 77. 73. ஏகொடிய வாரியருக் கில்வளவோ? வென்னரசி! மாகொடிய பாவிகளை மண்ணி னிடைக்கிடத்திப் பாகிலை வாய்ச்சியராற் பாவிகள் தம்முகத்தில் ஓகையொடு காறி யுமிழ்விப்பேன் காண் டிக். 75, உன் னைச் சினை சிதைத்த வோகொடிய மாபாவி தன்னைச் சினை சிதைத்துத் தாகமெல் லாம்போக்கிக் கன்னியர்கள் தங்களாற் காறி யுமிழ்வித்து மன்னற்குங் காட்டி வருவிப்பேன் காண்டிரீ, பெண்ணென் றும் பாராமற் பிள்ளைத் தனமாக மண்ணொன் றிட வுன் னை வன் கொலைசெய் மாடாவி கண்ணைப் பிடுங்கிக் கழுகுக் கிரையாக்கி உண்ணென் றவன் குருதி பூட்டுவிப்பேன் காண்டி நீ, சோலையுற் றேகூந்தல் தொட்டுச் சின்னசிதைத்தோன் ஆலையுற் றோய் கன்ன லாமென் றிடக்கசக்கி வேலையிட் .ே கை விரல்காது மூக்கறுத்தம் மாலையிட் டே யூர் வஞ்செய்வேன் காண்டிநீ. 78. இவ்வாறு செய்யே னிலையே லிகலாரைச் செவ்வேற் கிரையாகச் செய்வே ன துவின்றேல், ஒவ்வாப் பருவுடலை யோசுமந்து மீளாமல் தெவ்வோர் புகழ்ந்தாடச் செங்களத்து வீழ்வேனே. 79. என் பின் னன வஞ் சினங்கூறி யேக்கற்றுக் - கன்றிக் கதறியிரு கண்ணீரும் ! தண்ணீரா நின்ற நிலையா நெடுமூச் செறிந்தவனும் ஒன்றுந் துணியாம லுள்ளற்றுத் தன் மறந்தான். அண்ணா! வினியென் றரும்பாவி யென் றனிரு கண்ணார வுன் றன் னைக் கண்டண்ணா வென் றழைப்பேன் பெண்ணோடு க L் பிறந்தந் தனியானீர் மண்ணானே னின் றோடு வருந்தே லெ'னப்பொன் னும். 80. 74. பா கு இலை-பாக்கு வெற்றிலை. 17. ஆலை-கரும்பா லை. ஓய்தல், சாறறு தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/316&oldid=987827" இலிருந்து மீள்விக்கப்பட்டது