பக்கம்:இராவண காவியம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08 39. என்னவே மன்னன் இவங்கைக் கெனகடுங்கிப் பின்னவரா கெட்டீரோச் பேதையால் மாயாவி உன்னை யிகழ்த்தேன/ உன்மீதி லையுற்றேன்; மன்னவா! என் றுன் மலர்முகத்தைக் காண்பேஞ்ே? 84. இனியானென் செய்வேன் இதுகேட்டால்' கைகேசி ' மனமகிழா தேயிராள்; மாமீநீ கெட்டாய்! கனைகழலோய் ! மாறில்லாக் கரனோடென் போன்றவொரு பனிமொழியைக் கொன்ற பழிக்கிலக்கென் னாக்கியே?" 35. அன்னே தமிழகத்தை யண்டுதல்தீ தென் கெடுத்துச் சொன்னேனே கேட்டீரா? சொற்றவ றே னென் நீரே; கொன்னே தவக்கோலங் கொண்ட முனிவர்களால் மன்னாவோ வீத்தீங்கு வந்ததுகா ணென் செய்கோம். 38. மாவினங்காள்! புட்காள்! மரங்காள்! மலர்க்கொடிகாள் காவிரிடை வாழுங் கடிகொள் சுரும்பினங்காள்! தேவி யெனையெடுத்துச் செந்தமிழர் தென்னிலங்கை போவதா நீவீர் புகல்வீரெங் கா தலற்கே. 87. அன்புக்கு வித்தாய் அருளுக் குறைவிடமாய் இன்புக்கு முத்தா யெழுந்த விருந்தமிழர் துன்புக்கு வித்தாய்த் தொலையாப் பகைகொண்ட பின்புக் குரைக்கும் பெயரா ரிக் கான கத்தே, 38, என் றின் னனபலவா றேங்கி யிரங்கிமனம் கன்றிக் கதறிக் கலன்கழற்றிச் செய்குறிசெய் தொன்றுந் துணியா துணர்வற் றவள் சென்றான்; சென்று சிலபகலில் தென்னிலங்கை சேர்ந்ததுதேர். 39. சேர்ந்து மணிமுன்றில் தேர்நிறுத்தி யுட்செலனே ஏந்திழையார் சீதைதனை ஈ' போல மொய்த்தார்கள்; வேய்ந்தனிரோ வாகையென, வெள்வேலான் தேர்கடவிப் போந்ததுவுஞ் செய்ததுவும் புக்கதுவுங் கூட றினனால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/334&oldid=987839" இலிருந்து மீள்விக்கப்பட்டது