பக்கம்:இராவண காவியம்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னியூ அசோகச் சோலைசூழ் மணிமர்" மண்டபக் குரியவ ளாக்கி நன்னருற்'றிருங்க ளென்றுமே யேவ கங்கையும் தொழுதுமே சென்ஷன். 58. அயலவர் யாளு மாங்கடை யாம லருந்திறன் மறவரை யிருத்திக் கயல் விழி கணவன் ஈங்குறு காறும் காத்திடு வீரெனப் பணிப்ப வயமிகு மறவ ரிமையினிற் காத்தர்; மனைவியைப் பறிகொடுத் தினைவோன் செயலினை யெனவென் றவாவுநர் காணத் தெரிதர விரித்தினி துரைப்பாம், 5. மனைதேடு படலம் வேறு 1. வண்டமிழ் மறவரால் வளைக்கப் பட்டவன் கண்டன னெரிசினங் கனன்று பொங்கவே உண்டிதோ வுங்கட்கு முயிரு கொல்லியே கொண்டன னென்றுகை கொடிய வில்லினை. 2. வாளினும் (வேலினும் மறவர் தாக்கியே கேளல கொடியவெங் கிளையைக் கொன்ற மீளலை யினியுயிர் மீட்டுக் கொண்டென, ஆளிமொய்ம் புடையனு மம்பு தொட்டனன். 3. வெருவுறப் பெண் கொலை விரைந்து செய்ய, னை அருவறு புலைத்தொழி லாரி யத்தொடு கருவறுப் பேமெனக் கனல; ராமனும் வரிசிலை முகிற்கணை மாரி பெய்தனன், வரிசிலை யம்பினை வழங்க, வீரர்கை உருவவே லோடுவா ளோச்ச இவ்வகைக் கருமனத் தொருவனுஞ் செம்மை காப்பரும் ஒருபகல் நாலிலொன் றொழிய ஆக்கினர், 1. உண்டு இதோ என் று வில்லினைக் கைக் கொன்டனன், 2. ஆனி- சிங்கம். மொய்ம்புவலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/339&oldid=987834" இலிருந்து மீள்விக்கப்பட்டது