பக்கம்:இராவண காவியம்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. தன் னல) முடையவர் தமிழர் சாவிளை, இன்னல மெனக்கொளு பயிரினச் சொல்லினை, நன் னல மெனக்கொடு நடக்க வெண்ணினான் ) பொன் னலம் விரும்பியப் பொழுதைப் போக்கிறான். 6. நட்புக்கோட் படலம் வேறு 1. இருண்டகுழல் மருண்டவிழி யிளைத்தவிடை திளைத்த முகத் தினயாள் தன்னை இருண்டமனக் கொலைத்தொழிலர் புலைத்தொழிவர் தேடியத னியல்பு சொன்னாம்; இரண்டகனஞ் சுக்கிரீவம் காப்புகையி லானை மறைத் தெய்தே கொன் றவ் இரண்டகனுக் கருந்து துணைக்கொண்ட வகையினை யிங் கெடுத்துச் சொல்வாம், 2. கரைபொருபைம் 1 புனற்பம்பைக் கரையிருந்த சிலைராமன் காமப் பித்தால் உரைபெறும் யோத்திவிட்டுப் பதின்மூன்றாண் டாயினவென் னுரைகோ ளெம்பி! விரைசெறியுங் குளிர்தென்ற வானதினாற் குயிலோசை மிகுக்குத் துன்பம் நிரைவளைமுன் னொருநாள் மற் றதுகேட்டுப் பலவகையா சேர்ந்தா னின்பம், 3. நாட்டிருக்கும் போதெடுத்துப் போகாதப் பா விமானம் தா டா வின்டங் சூட்டுவிக்கும் தனியிடமுங் குளிர்நிழலும் 1ற்றரையுங் கூடி யுள்ள காட்டிருக்கும் போதெடுத்துப் போனானே யித்தகைய காட்டில் தம்பெண் டாட்டி யுட னின்பமுற்று வாழ்வாரே தவஞ்செய்வா ராவா ரம்மா, 1, திகா த் தல்-மகிழ்தல். இரண்டகம்- துரோகம், 2. உரை -புகழ். நிரை -வரிசிை. அது-குவிற்குல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/346&oldid=987858" இலிருந்து மீள்விக்கப்பட்டது