பக்கம்:இராவண காவியம்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 12, நண்பர்களைப் பிரிந்தவர்கள் நிலமாக வேளிநிற்ப; கடந்து சென்றே கண்புகுதா மறைவிடத்திற் :மனியிருக்க வினையோனைக் கண்ட யோத்தி மண்புனிவான் மனையிழந்து துணைவேண்டி வந்துள்ள என் மன்னா வென்னப் பண்பிதுவே யெனவெளிவந் தினிதவனால் வரவேற்கப் பட்டா ரன்னான். 13. என்றனது துணை நாடு முன்பெருமை தனையமைச்ச னெடுத்துச் சொன்னான் அன்றியுமுன் பேமதங்கர் கூறவுன் றன் வரலாற்றை யறிந்துள் ளே னால்; கொன்றென து தமையனை நீ கிட்கிந்தை தனை யெனக்குக் கொடுப்பா யானால் உன் றனது மனைவிதனை மீட்பதற்கென் னாலியன்ற வுதவி செய்வேன். 14. நாடிழந்து காடடைந்து மனையிழந்து வருந்துகின்ற ராமா! வுன் போல் நாடிழந்து மனையிழந்து காலையும் நம்மிருவர் நட்பே நட்பு! வீடி .னுமுன் னட்பினை யான் விடுகில்லேன் உன்மனையை வீட்டித் தாரேன் கூடுகிலா யெனத் துரத்தும் தமையனைக்கொல் லெனவலனுங் கொல்வே னென் றான். 15. அன் றேராண் களிறனை ய பகைவன் மலைக் குகையதீன யடைய முன்னோன் சென்றானக் குகையினுளே யெனை வாயில் தணில்வைத்தத் தீயோற் கொல்ல; ஒன் றேவல் லொடுபகலும் வரவில்லைக் குருதிவர வொன்னோன் முன்னைக் கொன்றானென் றேயெண்ணிக் குகைவாயி லடைத்துநகர் குறுகி னேனால். 15, ஒன்றோ - அப்பகல்மட்டுமா, ஒன் னோன் -பகைவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/349&oldid=987855" இலிருந்து மீள்விக்கப்பட்டது