பக்கம்:இராவண காவியம்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37, எவர் குட்லக் 384 35. வந்து தொழ வனுமௗவண் வந்தவர லாறுசொலப் பைந்தொடியு மவர்நலமோ பாவியெனை மறந்திலரோ? வந்திலரோ இவணென்ன, மதிவல்லான் வருகின்றார்; வந்திலங்கை தனையழித்து மாதுனைமீட்பாரென்ன, 38. கேட்டலுமே யுடனடுங்கிக் கிளிமொழியின் னிசைகுழற வாட்டடங்க ணூற்றெடுப்ப மதிவல்லீர்! தமிழிறை போல் நாட்டிலெவர் நல்லவர்கள்? நன்றல்ல வேன் றுணிந்தீர்? கோட்டமிலாற் கூறெண்ணில் குடியொடுகெட் டொழிவோமே. எந்தையினும் பன் மடங்கா வெனை நடத்தி வருகின்றார்; வந்தென து காதலனும் மன்னிக்கும் படி. ( வேண்டின் பைந்தொடியென் னோடுபல பரிசுந் தரு தேவிடுப்பார்; சிந்தையினும் பொருகளத்தைத் தெளியாதீ ரெனப்பின் னும். 38, முன்னரெ னைக் கொடுவந்த முதனாளே புசிவ்வாறு சொன்னனரச் சொற்படியே தோகையெனை நடத்துகிறார்; இன்னலொரு பலகோடி யெய்திடினு ரயிர்வீடி. னும் சொன்னமொழி யது தவறார் துரிசில்லாக் தமிழ்மக்கள். 39. அன்னவர்தம் மறைமகனோ அறந்திரண்ட பேருருவன் இன்னலரு மருள்வேண்டி னினிதேதம் துவப்பிப்பான் அன்னையெனக் கப்பனெனக் கன் றேகொன் றிருப்பாரேல் என்ன செய்வேன் புகல் தந்தார். இதையொழிக கெடுமதியே. 40, பாட்டியையு மிளையளையும் பகையின்றிக் கொலை புரிந்த கேட்டி னும்போர் செய்வருதல் கேடன் றோ? சிறியாரேல் கூட்டி லுறை குருவியைப்போல் கொன் றிருப்பா ரவு வோவெந் நாட்டி னிலா ரிவர்போல நன்னலஞ்செய் பெரியபாரே? 86. வாள் தடம் கண். கோட்டம்-மனக்கோ ண ல், '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/377&oldid=987887" இலிருந்து மீள்விக்கப்பட்டது