பக்கம்:இராவண காவியம்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகம் 13. உங்குல முன்னோர் முனிவருக் காக உதவியாய்த் தமிழகம் போனதே எங்கு) முன்னோர் தங்களைக் கொன்றும் எ ரிகொளீஇ அரண்களை யழித்தும் தங்கியே யுறவு போனடித் துறவஞ் சனை புரிந் தழித்தும்வன் றமிழர் தங்களை யுளவ ராக்கியு மெம்மோர் தங்களை யழித்திகல் விளைத்தார். 14. முத்தெனு மு.றுவ லரும்பியே யுமது முன்னவர் தமைவர வேற்றுப் புத்துண வூட்டித் தமிழகங் கண்ட பொருளெனப் புதுநலங் காட்டி ஓத்தினி திருக்க வுடன்பிறந் தவரின் உயரிய வாழ்வினில் வைத்த எத்தனை யெமது முன்னவர் உம்மோர் இழிதக வினுக்கிரை யானோர். 15. பொன் னனை யிளம்பொற் கண்ணனைக் கொடையில் பொருவிலா மாவலி தன்னை முன் னிய வலியில் மலையினை வென்ற முத்தமிழ்ச் சூரனை மற்றும் என்னின முன்னோ ராகிய வென் றிக் கிலக்கிய மாகவே யமைந்த மன்னரை யும் மோர் வஞ்சனை யாக மடி.த்தெம் தினப்பகை யடுத்தார். 18. அன்றியு முன து தந்தைமுன் னிற்க ஆற்றல னாகியே தோற்றேன் என்றுமே புகலச் சரியெனட்: பாடி யிருக்கையில் திடீரென வந்து குன்றுயர் தோளான் தென் தமிழ் மீனக் கொடியுடைச் சம்பரன் றன்னைக் கொன்றது மும்மோர் எம்மருக் கிழைத்த கொடுமைக்கோ ரெடுத்துக்காட் டன்றோ? 15. பொன் ன ன்- இரணியன். பொற்கண்ண தாக்கன. ன் -இரணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/394&oldid=987900" இலிருந்து மீள்விக்கப்பட்டது