பக்கம்:இராவண காவியம்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழிபோகடம் 49, சோலை வாரியாச் சூழ்பனை தென்னையின் காலை யீரவக் காய்கள் சிதறல்போல் சாலை வீரர் தலைகள் சிதறவே காலை வான் யடிக்குங் களிறுகள். 50. அதரி யாடெருத் தாவினம் போலவே கதறி வீழ்ந்துகை கால்தலை மூளை கண் சிதறி யோடிடச் செங்களம் பட்டிடக் குதிரை யோடிக் குளம்பி னுழக்குமே. 51. கழையெ ன்த்திரள் காலிற் குருதிநீர் குழைய விட்டசெஞ் சேற்றிற் குதிரைகள் மழைய டுக்கும் வயலி னிடைப்பசுந் தழைமி திப்பவர் தம்மின் மிதிக்குமால். 52, கால றுந்தன கைக ளறுந்தன மேல றுந்த விழிக ள றுந்தன தோல் றுந்தன துன்னுஞ் சுடர்முடி ஏல றுந்த விருபடை. வெள்ளமே. 53. றெ டுத்த வுடலுகு செம்புனல் ஆற டுத்த, வறுவை !புரள லாற் சேற டுத்த சினப்படை யாளர்கள் மாற டுத்த வலம்படு செங்களம், 54. பொருது வெந்நுறப் போம்படை முன்செலீ இப் பெருகி மேல்வரும் பேணலர் தானையை வருவி சைப்புனல் வாய்கற் சிறையென ஒருவன் றங்கி யுழக்கி யழிக்குவன். 49. கால்.அடிமரம். ஈர-வெட்ட, சல்ஐ-தகுதியான, 50. அதரியாடல்-நெற்போரடித்தல். 61. *ழை-மூங்கில், மழையடுத்தல்-சீர்.ேறதல், 62. ஏல்-மிக. 53. மறெடுத்த-பறிய. அறுகை-கற்றவுடில், புனல் ஆறு அடுத்த களம் சேறடுத்த என்க, 64, கல்சிறை கல்லணை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/447&oldid=987967" இலிருந்து மீள்விக்கப்பட்டது