பக்கம்:இராவண காவியம்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகன்னன் 04கப் படலம் 433 22. வில்லினன் சென்ற பின்னர் வேலினன் கோயில், புக்கான்; அல்லலுற் றழுங்கு வோருக் காரிய முனிவ ரானார் புல்லிய மருந்து போட்டுப் புண்ணையும் பொருந்தச் செய்ய எல்லருங் களைப்பு நீங்கி யெழுந்தன ரொருவா றா க. 23. ஈங்கவர் களைப்பு நீங்கி, யெழுந்தபின் வடவ ராமன் தாங்கிய துயரி னோடு தனித்தனி தழுவி யெம்மீர்! ஆங்கவன் றன் னை யின் றோடழிக்குவே னென்ன வன் னார் நாங்களு மதுவே யென்றார்; நடும்.கன் நட க்கை கான்பூரம், 10. கும்பகன்வன் கொலைப் படலம் வேறு 1. புண்ணேடமர் களமாகியே பொருவேனென விறைவன்; அண்ணாவிதோ வந்தேனொடி யாமென் றிடு மளவும் நண்ணார்குல மில்லாமலே நான்செய்குவ னென்று திண்ணார்படை புடைசூழவே சென்றான்கும் பகன்னன். 2. வடிவேலொடு கதிர்வாளை வலங்கொண்டு சுழற்றப் படையோலிட வயமா வொடு பாய்மாவொலி முற்ற இடியேறென முரசங்கிணை 49யமுள்ளன மற்.) துடியோட டி படவேயழல் சுடு செங்களம் புக்கான், 3. கண்டே கொடித் தேர்கோடரிக் காம்பானவை 4டனே ஒண்டார்குல Up .சர்தாங்கியே யோடோடி ன வ தரைக் கண்டேமுதல் தின்றேதிரி கடையோனெதிர் வரவே உண்டோவவி யெனமுன்வர வோடோடி ன னவலும். தடிகொண்டிடை மகனோங்கியே தாக்கத்த. த லை கள் அடியுண்டன ருதையுண்டன ரள றுண்டனர் குருதிப் பொடியுண்டனர் புரளுண்டவர் பொய்யுண்டனர் போக இடி யுண்டக லரவாமென வீடருண்டகல் வாரே. 3, வயApr-யானை, பாjinT. குதிரை. இயம்-ப,ைறப் பொது., 3. கடையோன்.சுக் ெவ ன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/459&oldid=987955" இலிருந்து மீள்விக்கப்பட்டது