பக்கம்:இராவண காவியம்.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 48. கொடிபற்றிப் படர்ந்து பயன் கொடுக்குமுயர் கொழுகொம்பைக் கொன்றா லந்தக் கொடியற்றுப் படி வீழ்ந்து கொம்போடு பயனழிந்து குறுகு மாப்போல் இடை,யற்ற நீரொழுக்கி னணை ந்தொருமை " யாய்க்கலந்த விறைவன் சென்ற அடியொற்றி யாங்களழ விட்டொருங்கு சென்றன யெம் மன் னா யன்னாய்! 48. வந்தேயெங் குலமுதலா விருமையற வொருமையுற வளமை யாவும் நந்தாம லே முனைந்து நாடாமல் 15ாடிவர நயந்தே தாளும் தந்தேமுத் தமிழின்பந் தலைநிற்பத் தனிக் காத்துத் தலைமை தாங்கி அந்தோ வெங் களைத் தனியே யரவிட்டுச் சென் றீரே யம்மே யப்பா! 50, மாரியென வேகுறையொன் றில்லாது காதெம்மை வந்தின் றேனோ யாரெனவோ துயர்க்கடலு ளழுந்தியது விட்டகன்றெம் மம்மே யப்பா! ஓரினழா மக்களைக்கொன் றுண்டதுவும் வேள்வியென வுரைத்தே மாற்றும் பூரியரா மாரியர்க்கெங் களைக்காட்டிக் கொடுத்தெங்கு போனீர் போனீர் 51, பேரிருளைப் புறங்கண்டு பெருகொளியைப் பரப்பியருட் பெரியார் போலப் பாரு'கைப் புறந்தந்து பாலிக்கு மிருசுடர் போய்ப் பட்டாற் போலக் காரிருளிற் கண்ணஞ்சாக் கள்வர்கள் தங் கைப்பட்டுக் கவல்வார் போல ஆரியப்பாழ்ம் பேரிருளி லலையவிட்டுச் சென்றீரே யச்சோ வச்சோ ! 60, வேள்வி - நரமே தம், 51, புறந்தருதல் - காத்தல். அச்சேரி-ஐயோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/490&oldid=987987" இலிருந்து மீள்விக்கப்பட்டது