பக்கம்:இராவண காவியம்.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y 52. உண்ணென்று படைப்பீர்மன் உடுத்தென்று விரிப்பீர்மன் உடன்றே யுள்ளம் கண்ணின்று காயீர்மன் கல்லென்று . சொல்வீர்மன் கனிதேன் பாகின் விண்ணின்று நாட்பெய்யு மழையென்று வந்தீர்மன் வெறியே மேங்க மண்ணொன்றி நின் நீர்மன் கல்லொன்றி னெவ்வாறு வாழ்வே மன்னே! 53. ஓங்கிவளர் பனம்பழத்தி னுள்ளே தினு மூன்றுகொட்டை யுண்டா னாலும் பாங்குடைய மூன்றிலொன்று பொய்க்கொட்டை யாவதுபோற் பயன்பா டின்றித் தீங்குடையார்க் காள டிமை யானகொடி யோன் குடைக்கீழ்த் தெளியார் போல ஏங்கியழ விட்டகன்றீர் யாங்களிழைத் திட்டகுறை யென்னே யென்னே! 54. பொன்புறத்த வெள்ளையுள்ளத் தேங்காய்க்குக் கண்மூன்று பொருந்து மானால் இன்புறுத்து மிள நீரை வெளிவிட்டு வெறுமையுறு மிளங்கண் ணொன்று வன்புறுத்தித் தலை,டையி னன் றிவிடா வெளியிரண்டு வன் கண் ணேபோல், அன்புறுத்தித் தலையுடைந்தீ ரவன் விட்டான் வெளிப்பகைவர்க் கந்தோ வந்தோ! 55. தம்முதலு (மினியசுவைத் தசைக்கனியு முதல்வளர்க்கும் தாயி னோடு மும்முதலு மழியவய லவர்க்குதவு - நுங்கேபோல் மூத்தோ ரான 52. கண் இரக்கம். 58. பொய்க்கொட்டை - உள்ளீடு இல்லாதகொட்டை. இதுமுளை யாது. தெளியார்-பகைவர், 84. ஓடுபொன் களிறம். இளங்கண் - மெல்லிய தோல் போர்த்தகண். - தலையுட்ை தல் - தேங்காயுடை தல். வன்கண். வலிய கண், ஆண்மை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/491&oldid=988016" இலிருந்து மீள்விக்கப்பட்டது