பக்கம்:இராவண காவியம்.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானன அசிங் 24. அவ்வுரை கேட்ட வீல்லோ னைய ேயஞ்ச வேண்டாம் ஒவ்வொரு வருமெண் ணா தூ றுற்றபோ திடன்று சீறி வெவ்வுரை | கல்வ ரந்த வினை முடிந் ததன்பின் யாரும் தெவ்வரே யெனினு மன்பு செய்குவ ரியல்பி தாமே. 25. ஆதலால் வருந்த வேண்டா மையநீ யரச னானால் மூதறி வாள ரான முது தமிழ் மக்க ளெல்லாம் போதுவர் போந்து நேர்மை புரிகுவர் பின்ன ரெல்லாம் காதல ராவர் வேண்டுங் காரியம் புரிதி யென் றன். 28. என் றலு மிளைய பாவி யேவலர் தம்மை யேவச் சென் றவ ரிறைவ னென்னுந் திருவினை யிழந்து நிற்கும் குன்றென வுயர்ந்த மாடக் கோயிலைக் குறித்த போதிற் கொன்றவோ ருடலைக் கோலங் கொண்டெனக் கோலஞ் செய்தார். முடி புனை வேளை 4Yது முறையொடு வருக வென்றே கடிமுர சோய்வி லாது காரென முழக்கி னார்கள் அடிமையு மடிமை கொண்டா ரன்றியோர் தமிழ் ) ரேனும் குடிகொள வில்லை யந்தக் கொடிதவழ் மாடக் கோயில். 28 அறிவிலன் கொடியன் பாவி யல வர்க் கடிமை யாகி இறைமகன் றன்னைக் கொன்ற வீரண்டகன் வீழவு காணக் குறுகிட வேண்டா மென்று கொடுமுடி !மீது நின்று மறியல்செய் வதுபோ லாடி வருந்தின கொடிக ளம்மா. 20. உறவினர் வந்தா எல்லை யுகந்தவர் வந்தா ரில்லை அறிவர்கள் வந்தா ரில்லை யமைச்சர்கள் வந்தா ரில்லை மறவர்கள் வந்தா ரில்லை மாதர்கள் வந்தா ரில்லைச் சிறுவரும் வந்தா ரில்லைத் தீயவன் கோயி லம்மா. பாவலர் பாணர் கூத்தர் பாட்டி.யர் பொருநர் பாவல் நாவலர் புலவர் சூதர் நானில மினிது காக்கும் காவலர் மற் று முள்ள கனி தமிழ் மக்க ளின் றி மேவலர் பாடி போல் விளங்கின மாடக் கோயில் 24, ப று- இடையூ று வா று உற்றபோது எண்ணாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/500&oldid=988007" இலிருந்து மீள்விக்கப்பட்டது