பக்கம்:இராவண காவியம்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலப்ம் கடகம் 2, இரண்டக மறிகிலா விறைவன் மண்மிசைப் புரண்டிடத் தமிழகம் புலம்ப நின் றிடும் இரண்டகன் றனைப்பிரிந் திலங்கை நீங்கியே திரண்ட. தம் மவரொடு சிலைக்கை ராமனும். பரீசிலா ரொடுசில புகல்ந டந்துபோய்க் கரிச்சுக் கிரீவனுங் கனிந்து நல்கிய வரிசையோ டவன் விடை வழங்கக் கொண்டுதல் லரசினை யவாவியே யாறு சென்றனன். முனிவரும் படைஞரு முடுகிச் சூழ்வர மனையொடு செலச்சில மாதஞ் சென்றதர் கனிவளர் கானகங் கடந்து நாடுகள் L..னை யவன் மகிழ்வுட னயோத்தி புக்கனன், புக்கது கேட்ட தும் பொருக்கென் றூரினர் மக்களி லாதகம் வறுமை யெய்திட ஓக்கவாண் பெண்ணெலா மொருங்கு போந்தவண் தொக்கனர் வருகெனத் தொடர்ந்து வாழ்த்தினர். 6. ஆரிய கலாரவ னழகை யுண்டனர் ஆரியர் சீதையை யள்ளிக் கொண்டனர் ஆரிய னூரவ ரன்பை யுண்டனன் காரிகை சீதையுங் கவலை விண்டனள். 7. ஒட்டிய நண்பரு முரிமைச் சுற்றமும் மட்டிலாக் கிளைஞரு மதிய மைச்சரும் தட்டழிந் தினை தரு தாயர் மூவரும் நெட்டி. ழை யாரொடு நெருங்கிக் கண்டனர். 8. ஆயிழை யோடு பின் ன வ னுந் தானுமாய்த் தாயர்கள் மலரடி தம்பின் மீது வீழ்ந் . தேயெழு முன் விழுந் திணைந்த மொய்கழல் தாயசத் துருக்கனைத் தழுவிக் கொண்டனன், மூரி-சி முட்டெருது. பறித்தல் - தின றழித்தல். மை - எருமை, இங்கே எருமைக் கூட்டம். 3. பரிசு-தன்மை , கரிசு-குற்றம். ஆறு வழி. 4. அ தர்-வழி. 7. நெட்டிழையார்-மனை வியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/507&oldid=988025" இலிருந்து மீள்விக்கப்பட்டது