பக்கம்:இராவண காவியம்.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுவாய்ப் படலம் 9 28. இறந்ததன் பிள்ளை யோடரண் மனைவா யெய்தியோ ராரிய னெம்மை அறந்தவா தாண்ட வுன் முனோர் காலத் அ தையகோ வெம்மவர் தம்மிற் பிறந்தவர் முதிரா தேயிளஞ் சாக்கா ப டடைந்ததிற் பேதையும் மோர்செய் நிறைந்தவன் புகழைக் கெடுத்தனை பாவி! நெறியி.பா யெனவிகழ்ந் தழுதான். 29. காவலர் தம்மா லறிந்தது மிராமன் கடுகியாங் கடைந்தவற் றொழுதே தேவரீர் நடந்த திதுவென வெடுத்துச் செப்புமி னெனவவன் சினந்து பாவியுன் னாட்சி தன் னிலென் மகவைப் பறிகொடுத் தேனிதோ விழுந்தென் ஆவியைப் போக்கி விடுகிறே னென்ன வையனே பொறும்பொறு மென்றே. வேறு 30. காவலன் றன்னைப் பார்த்துக் கடிதினம் மேலோர் தம்மைப் பாவிமுன் றருதி யென்னப் பறந்துபோய்ச் சொலவன் னாரும் மேவிடத் தொழுது வேந்தன் விளைந்தமை மொழிந்திப் பிள்ளை சாவினுக் கேது காணேன் றமியனே னென்ன வன்னார், 81. மாத்தமி மொருவன் வந்த மலைகடந் தேநீ பாது காத்திடு நாட்டிற் போந்து கடுந்தவஞ் செய்கின் றானச் சூத்திரன் றவஞ்செய் கின்ற தொலைவரு தீமை யேயித் தீத்தொழி லாளன் பிள்ளை செத்ததற் கேது வாகும். 32. அன்றியு மவனைக் கொன்றா லாவிதீ எந்தப் பிள்ளை பொன் றிய வுயிரைப் பெற்றுப் பொலிகுவா னுறுதி யாக என் றவர் கூறப் பாவி யிமையிலப் பாவி தன் னைக் கொன் றியா னுய்வே னென்று கூறியே படையோ டேசி. 30, ஏது-கிரணம், 31. தீத்தொழில்-வேள்வித்தொழில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/511&oldid=988021" இலிருந்து மீள்விக்கப்பட்டது