பக்கம்:இராவண காவியம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ இராமாயாவியம் 4. இவ்வகை சுருங்கி நின்ற விடைநில மதனைப் போக்கித் தெவ்வர்க ள ணுகா வண்ணந் திரைக்கட ரீரைத் தேக்கிக் கவ்விய கட.லி ாைழ்ந்த கடற்கிடங் கதுவுண் டாக்கிச் செவ்விய சீவ மாக்கித் திகழ்ந்தன ரிலங்கை வாணர். 5. அக்கா...ற் கிட. ங்கைத் தாண்டி ருந்தமி ழகத்திற் செல்லப் புக் நி... நாட்டு வாங்கே பொருந்திய பரப்பி னோடும் தக்ககைத் திறக்தி னோடுஞ் சமைந்து நீங் காத காவல் சரிக்க திண் ! பால முந்நீர் தே ைவபோற் பொலிந்த மன்னோ . 6. இங்க மை யிலங்கை நன்னா டிடைக்கழ கத்தே பெய்யும் மங்குலைக் கொ டை.யா வெள்ளி மலையினை வலியாற் நள்ளி (எங்குடொப் 1 சிலாது யர்ந்த இராவணன் குடைவி முற்கீழ்த் தங்கிய தமிழகத்தின் நிலைமை பூண் டிலங்கிற் றம்மா. சாரெலா !! கிலி னாற்றங் காவெல்லாம் பூவி னாற்றம் நீரெலாங் க வை !%Tற்றம் நிலமெலாஞ் சேற்றி னாற்றம் தன ரெலாந் தரிழி னாற்றம் உள்ளெ லா முணவி னாற்றம் யாரெலா வளமு மாற்ற வறையுதற் குரிய ரம்மா. 8. ஆவெலாங் குடப்பா னல்கு மழகெலா மனை ப்பா லல்கும் கா வெலாங் சனிக ளீயயுங் கனியெலா மினிமை தோம் பூவெலாஞ் செழுந்தேன் சொட்டும் புனலெலாம் பைங்கூழ் மூட்டும் மாவெலாந் தமிழ்ப்பண் ஹாட்டும் வளமுலா மிலங்கை நாட்டே , 4. தெவ்வர் -பகைவர், கிடங்கு அகழி, 6. மிதவை. தெப்பம். 7, உள் வீடு. 8. அல்குதல்- தங்குதல். முட்டுதல்- நிறைதல், மா.வுண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/78&oldid=987584" இலிருந்து மீள்விக்கப்பட்டது