பக்கம்:இராவண காவியம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ஓரளா கான்பம் வேறு 58. 57. நீரைத் தாங்கு நிலமந் நிலத்தினம் சீரைத் தாங்குந் திருவனைத்தாங்கு!கல் லூ ரைத் தாங்கு முரனுடை யேனெனை யாரொப் பாரென் றறையுமக் குன்றமே. நின் னைத் தாங்கு நிலமல வோவெனில், மின்னைத் தாங்கி விளங்கு மணிமுடி தன் னைத் தாங்கிய தாங்கிய தாங்கிய என்னைத் தாங்குத லென் ரிது வென்னுமே. 59. கொடியிற் றரிற் குலவுமுக் கூடலின் முடியிற் சூடு முழுமணி போல் தன் நடுவிற் போந்து நலம்பொலி நன்னகர் வடிவிற் சான்ற மலைமகள் போலுமே. வேறு 60. உ ளம்படு காதலன் நல்வர வோத உளம்படு தோழியி னொண்கொடி யாடும், வளம்பாடு மாட மறுக்கன் ரோடி வளம்படு டாத்தி வயலினை மானும். 61. சாலக :ேதர்மலர் சார்நறு மென் கால் சா31)க நேரெதிர் சாலகம் புல்லும்; சாலக நீர் தமர் தங்கை வழிந்து . சாலக நேர்பொதி சாலகஞ் செல்லும், 62, மார்கழி மாத வயல்வளம் பட்ட சேர்குல மோம்புஞ் செழுமனை தோறும் மார்கழி வேரின் வருஞ்சல் தாரை நேர்கழு நீர்கழு நீர்வளர் விக்கும். 58. தாங்கியவன் - இராவணன். 3. இலங்கை , 3 மலை, 60, மறுகு-தெரு. 68. சாலகம்-பூவரும்பு. சாலகம் நேர் மலர் - அரும்பலர்ந்த பூ. சாலகம் - சன்னல். சால் அகம் நீர் - நீர்ச்சஈலிலுள்ள நீர், சாலகம்-சில தாசை. பொ தி தல்-மூடு தல். 62, மார் - மார்பு. வேர் - வெயர்வை . கழுநீர்-அரிசி கழுவுநீர், செல் கழுநீர்ச்செடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/88&oldid=987604" இலிருந்து மீள்விக்கப்பட்டது