பக்கம்:இராவண காவியம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கைச் டார் 11யே தாதயில் சுரும்புந் தேனுந் ததையகால் வகைய வாஇய் போதினை யறிவித் தாய்நூற் புலவர்கள் நிலையை யொத்து மா தர்க ளொன்றோ காதல் மைந்தரு மவாவத் தக்க கோதையு மலரு மல்குங் கொட்டிலைத் திணையி னோங்கும். 113. வழக்குடை மருங்கில் வந்து வாங்குமி னெ னவே கூறும் ஒழுக்குடை யதுபோற் செந்தே னொழுக்குதீஞ் சுவையி னாற்றம் இழுக்குடை யதுவும் நீங்கா வினிமையி னளாவச் செய்யும் பழக்கடை யறவோ ருள்ளப் பான்மையிற் பொலியுந் தானே. 114. கந்தெ றி களிறு மானக் கலம்பல் செலுத்திக் கொண்டு வந்தய னா...ர் பண்ட மாற்றியும் மதித்த செம்பொள் தந்துமென் பெற்றோ மென்னத் தக்கபல் பொருளு . ஐந்திணை யாவத் தோன்று மரும்பல) சரக்குக் கொட்டில். 115. அரவுரி யினை ய வான்பா லாவிவெந் நிடமெல் லென்று, மரவுரி கானதே சார மலர்க்கொடி மருங்கு சேர விரவுற விரும்பல் வண்ணம் விளிம்பையோ வியங்கள் நிரலு) விழைகொள் ளாடை நெய்தொழிற் சாலை யோங்கும். 116. தையுறை குளத்துப் பூத்த தாமரைப் பூவைப் போன்ற ஐயுறை தரும்பொற் பட்டும் அரிமயி ரொடுவெண் பட்டும் துய்யுறை மடியுந் தொக்க துணிக்கடை தோறும் தைத்த மெய்யுறை வடிவங் காட்டி விழைவுற வழைக்கு மாதோ, மேய கண்ண 114. விலைமதிக்க முடியாததும் பல்வகைய தும் ஆன தால் *என் பெற்றோம்' என்றா ரென்க. 118. ஐ.மென்மை , அரி-மென்ம்ை . துய்- பசு, மடி- ஆடை. மெய்யு ைற்-சட்டை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/97&oldid=987595" இலிருந்து மீள்விக்கப்பட்டது