இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
116 இருளும் ஒளியும்
அவளேயே கவனிக்கும் சந்துருவை அவள் ஒரு முறை கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.
பழைய சம்பவங்களே நினைத்துப் பெருமூச்சுவிட்டான் சத்துரு. ஸ்ரஸ்வதியின் மனம் ஒரு புதிர். வாக்தேவியின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமாக இருக்கும் அந்தப் பெண், ஒரு தெய்விகப் பிறவி என்பதாக நினைத்துச் சந்துரு வியப்பும், மகிழ்ச்சியும் எய்திஞன். கடிதத்தை உறையிலிட்டு நிறைந்த மனத்தினனுக அதைத் தபாலில் அன்றே சேர்த்து விட்டான்.