பக்கம்:இருளும் ஒளியும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இஞனை. ஆடம் பரிவும் என் சொல் பனமாக பென் லைம் வைத்து, மானத் தந்து - பான் ஓர் ஒப்பற்ற பாலய உருவாக்கியருகநேர்ஆசிரியை - கிராமத்தின் மையும் நகரத்தின் பக்ட்டும் சமவெளியில் பாயும் நதிக்கு இரு ரை கள்போல் நாவலில் அழகு செய்கின்றன, நவராத்திரிப் பரிசு - (சிறுகதை) ரூ. 2 4. சரோஜா ராமமூர்த்தி கர்தனின் ஆசா பாசங்களையும் விருப்பு வெறுப் புக்களை தும் வாழ்க்கையின் பல பிரச்னைகளையும் அழ காக எடுத்துக் காட்டும் சிறந்த 22 சிறுகதைகள் அடங்கிய தொகுதி, ஒவ்வொன்றும் இதய வீணை யைத் தூண்டிப் படிப்பவர்களை மெய்ம் மறக்கச் செய்கின்றன. கல்பகம் - (சிறுகதை) - கி. சாவித்திரி அம்மாள் - தமிழுக்குப் புதிய இலக்கிய வடிவம். சிறுகதை.. சிறுகதையை ரத்து ணக்குகளாகச் செய்து சிறந்து விளங்குபவர்களிலே சி. சாவித்திரி அம்மாள் அவர் - களும் ஒருவர். 'வாம்க்கையே இலக்கியம்' என்ற கருத்தை லட்சிய பாகக் கொண்டு புனைந்த பல உயர் தரக் கதைகள் இதில் அடங்கியுள்ளன. கலைம்கள் காரியாலயம், மயிலாப்பூர் சென்னை-4. - - -- - - - - - - பாடசா - ச- - - - - -