பக்கம்:இருளும் ஒளியும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

εν ευ கயிெ லிருந்து 23

கணவன் வார்த்தையைத் தடுத்துப் பேசி அறியாத மங்களம் பதில் எதுவும் கருமல் பட்சனங்களுக்குச் гггггг, твёт ஜா பிதா மனத்துக்குள் தயாரித்துக்கொண் டிருந்தபோது வாசற் கதவை இறந்துகொண்டு தந்திச் சேவகன் உள்ளே வந்து தந்தி ஒன்றை ாமையரிடம் கொடுத்துவிட்டுச் சென்ருன். * I to

கந்தியைப் பிரித்துப் பார்த்தவுடன் அவர் முகம் சந்தோஷத் மலர்ந்தது. சில வருஷங்களாகப் பார்க்காதிருந்த அவர் சகோதரி பாலமும், அவள் குழந்தையும் வருவதாகச் செய்தி வந்திருந்தது.

பாலம், நாளேக் காஃப் வண்டிக்கு வருகிருளாம். மாப்பிள்ளை ாமசேஷ தந்தி கொடுத்திருக்கிரு.ர். நாத்தனரும், மதனியும் வருவுக் கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் விஷயங்களைப் பேசித் ர்ேத்துவிடுவீர்கள்' என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு அந்தச் செய்தியைத் தாயினிடம் தெரிவிப்பதற்காக ஊஞ்சலில் படுத்திருக்கும் அம்மாவைத் தேடிக்கொண்டு போளுர் அவர்.

நாத்தனர் வரப்போ கிருள் என்பது தெரிந்தவுடன் மங்களம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். பாலம் எங்கே வர முடியாதென்று எழுதிவிடுகிருளோ என்று மங்களம் கவலைப் பட்டுக்கொண் டிருந்தாள். 'கல்யாணத்தில் சம்பந்திகளைக் கவனிப்பதுபோல் தன்னையும் கவனிக்கவில்லை என்று பாட்டியிட மிருந்து புகார்கள் கிளம்பும். பாலம் வந்துவிட்டாளாஞல், 'உன் அம்மாவின் வேலைகளை நீ கவனித்துக்கொள்' என்று அவளிடம் ஒப்படைத்துவிடுவேன். மாப்பிள்ளைக்கு அவளை முன்னடி அனுப்பச் சொல்லிக் கடிதம் போட்டுவிடுங்கள்' என்று ராஜமையரைத் தினம் தொந்தரவு செய்துவந்தாள் மங்களம்.

பாலத்தின் கணவர் ஒரு வியாதிக்கார மனுஷர். நல்ல கல்வி

தான்மும், சம்பாதிக்கும் திறமையும் அவருக்கு இருந்த பாதிலும் ஆரோக்ய பாக்கியத்தை இழந்து சதா மருந்து சாப்பிட்டுக் கஷ்டப்பட்டுக்கொண் டிருந்தார். ஆகவே கடந்த ஏழு வருஷங்களாக அன்பைச் சொரிந்த தமையனையும், ஆசை

r

ם י LH

யுடன் பராமரித்த மத னியையும், தாயையும் மறந்து கணவனுட னேயே பிறந்தகம் வராமல் தங்கிவிட்டாள் பாலம், எட்டு மாதக் குழந்தையாக டில்லிக்குப் போன பத்மா இப்பொழுது எட்டு வயதுக் குழந்தையாக மாறி இருந்தாள். . . . * =

ஊரிலிருந்து அடுத்த நாள் காலையில் ராமசேஷாவும், பாலமும், பத்மாவும் வண்டியிலிருந்து இறங்கியபோது விட்டில்