இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66 ==
இருஆம ஒவ யும
சீதா கூறியதும், வரட்டுமே தயாராக ஆரத்தி கரைத்து வை: வந்ததும் திருஷ்டி கழித்து ஆரத்தி சுற்றி நெற்றிக்குத் திலக மிட்டு உள்ளே அழைத்து வாயேண்டி. அசடே. . . .' என்று கூறிப் பல்லே 'நறநற வென்று கடித்தாள் சாவித்திரி.