பக்கம்:இரு விலங்கு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலம்புரியும் கிண்கிணியும்

85


இப்போது இந்தக் கிண்கிணி ஓசையைப் பற்றி வேறு ஒரு பாட்டுப் பாடுகிருர் இங்கே ஒப்பு நோக்கும் வகையில் முருகனது சிறப்பை எடுத்துச் சொல்கிருர்,

ஒப்பு நோக்குதல்

ேெதனும் ஒரு பொருளின் உயர்வு தாழ்வைத் தனியே பார்ப்பதைக் காட்டிலும் வேறு ஒன்றை அருகில் வைத் துப் பார்த்தால் அதன் இயல்பு நன்ருகத் தெரியும் இலக் கணத்தில் கவருண் கேள்வி என்று ஒன்று வருகிறது: ஒரு விரலேக் காட்டிப் பெரிகோ, சிறிதோ என்று கேட்பது தவறு என்று சொல்வார்கள் இரண்டு பொருள்களே

வைத்தால்தான் இன்னது பெரிது, இ ன் ன து சி மி து என்று தெரியவரும்,

மிகப் பெரிய வடிவத்தின் பரிமாணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானல் அதற்கு அருகில் ஒரு சிறிய உருவத்தை வைத்துப் படம் பிடிப்பார்கள். பெரிய யானேயின் திருவுருவம் கல்லால் மகாபலிபுரத்தில் இருக் கிறது. அதைத் தனியே படம் எடுத்துப் பார்த்தால் அதன் பரிமாணத்தைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியாது. அதன் அருகில் ஒர் ஆட்டுக் குட்டியை நிற்கச் செய்து படம் எடுத்தால் கல் யாணேயினுடைய புெ ரி ய அளவு நன்ருகத் தெரியும். இவ்வாறு ஒப்புநோக்குவத குல் பொருள்களின் திறம் நன்ருகத் தெரியவரும். இங்கே முருகப் பெருமானுடைய கிண்கிணி ஒ ைசயையும், நீண்ணபிரானுடைய சங்கத்தின் நாதத்தையும் ஒப்பு நோக்குகிருர் அருணகிரியார், மாமாவையும், மருகனே மும் ஒருங்கே வைத்துப் பார்க்கிற கலேயில் அருண கிரி நாதர் வல்லவர். முருகனுடைய சிற்றடியைச் சொல்ல வந்தவர் முன்பு ஒரு பாட்டில் திருமாலினுடைய பேரடி யைப் பற்றியும் சொன்னுர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/107&oldid=1402667" இலிருந்து மீள்விக்கப்பட்டது