பக்கம்:இலக்கண வரலாறு.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225

கல்லாடர் பாடல், காக்கை பாடினியம், காரைக்காற் பேயார் பாடல், காலகேசி, குடமூக்கிற் பகவர் பாடல், குண்டலகேசி, குமரசேனாபதியார் கோவை, குறுந்தொகை, குறுவேட்டுவச் செய்யுள், கையனார் பாடல், கொன்றைவேந்தன், கோவை, சங்க யாப்பு, சந்திரகோடி சந்தம், சந்தோ பிசிதிகள், சாணாச்சிரயம், சிந்தாமணி, சிலப்பதிகாரம், சிறுகாக்கை பாடினியம், சூளாமணி, செயதேயம், செயன்முறை, செயிற்றியம், செய்யுளியல், தக்காணியம், தத்துவதரிசனம், தமிழ் முத்தரையர் கோவை, தாரணை நூல், திணை நூல், திருக்குறள், திருமந்திரம், தேசிகமாலை, தொல்காப்பியம், நக்கீரர் நாலடி, நானூற்று வண்ணம், நல்லாறனார் நூல், நற்றத்தம், நாலடி நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை, நீலகேசி, பட்டினப்பாலை, பத்தினிச் செய்யுள், பரணர் செய்யுள், பரிமாணனார் பாடல், பல்காயம், பனம்பாரம், பன்மணிமாலை, பன்னிருபடலம், பாக்கனார் பாடல், பாடலனார் பாடல், பாட்டியல், பாட்டியல் மரபு, பாரதம், பிங்கலகேசி, பிங்கலம், புட்கரனார் பாடல், புராணசாகரம், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, பூதத்தார் பாடல், பெரிய பம்மம், பெருஞ் சித்திரனார் பாடல், பெருந்தலைச் சாத்தனார் பாடல், பெருந்தேவபாணி, பெருவல் வெண்பா, பெருவள நல்லூர் பாசண்டம், பொய்கையார் வாக்கு, மதுரைக் காஞ்சி, மந்திர நூல், மயேச்சுரர் யாப்பு, மலைபடு கடாம், மாபிங்கலம், மாபுராணம், மார்க்கண்டேயனார் காஞ்சி, மிச்சாகிருதி, முதுமொழிக் காஞ்சி, முத்தொள்ளாயிரம், மும்மணிக்கோவை, யாப்பருங்கலக் காரிகை, யாப்பியல், லோகவிலாசனி, வடுகச்சந்தம், வளையாபதி, வாசுதேவனார் சிந்தம், வாஞ்சியார் நூல், வாய்ப்பியம், விளக்கத்தனார் பாடல் என்பனவும் பிறவும் அவர் காட்டிய நூல்கள். அவரே இயற்றிய பாடல்களும், நூற்பெயர் சுட்டாதனவும் உள.

இ.வ—15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/270&oldid=1473345" இலிருந்து மீள்விக்கப்பட்டது