பக்கம்:இலக்கண வரலாறு.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விதியும் விதிவிலக்கும் அவ்வவ்விடங்களிலேயே கூறப்பட்டுள விதி உறுப்பியல் செய்யுளியல்களிலும் விலக்கு ஒழிபியலிலும் கூறப்பட்டுள.

மாலை மாற்று முதலிய சித்திரக் கவிகள் ஒழிபியலில் உண்டு (96).இல்லை.

எடுத்துக்காட்டு நூலாசிரியரால் பாடப்படவில்லை பாடப்பட்டுள்ளது |- | மகடூஉ முன்னிலை இல்லை || உண்டு. |- | நூலில் கூறப்பட்ட பொருளும் தொகையும் கூறப்படவில்லை. || கூறப்பட்டுள (44). |- | மருட்பாவுக்கு இலக்கணம் கூறப்படவில்லை. || கூறப்பட்டுளது (35). |- | ஒரு செய்யுளில் பல தொடையும் பல அடியும் வரின் வழங்குமுறை கூறப்பட்டுளது (53). || கூறப்படவில்லை. |- | கழிநெடிலடி ‘அறுசீர் முதலா ஐயிரண்டீறா’ என்னும் (25) || ஐஞ்சீரின் மிக்கபாதம் என்னும் (12). |- | அகவற்பாவின் ஈறுக்கு விதி உண்டு (69). || விதி இல்லை. |- | ஒன்றினுக்கொன்று சுருங்கும் உறுப்பினது அம்போதரங்கம் என்னும் (83). || நீர்த்திரைபோல் மரபொன்று நேரடி முச்சீர் குறள் நடுவே மடுப்பின் அம்போதரங்கம் என்னும் (30) |}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/277&oldid=1473778" இலிருந்து மீள்விக்கப்பட்டது