பக்கம்:இலக்கண வரலாறு.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிய வரும் பிற இலக்கண நூல்கள்


அகத்தியர் பாட்டியல் சிதம்பரப் பாட்டியலுரை.
அடிநூல் நக்கீரர்; யாப்பருங்கல விருத்தியுரை.
அணியியல் யா.வி,
அவிநயனார் சுலாவியல் நவநீதப் பாட்டியலுரை
ஆனந்த வோத்து நவநீதப் பாட்டியலுரை
இலக்கணக் களஞ்சியம் வேதகிரி முதலியார்.
இலக்கணக் கோவை காமக்கூர் சுந்தர முதலியார்
இலக்கணச் சந்திரிகை அ. குமாரசாமிப்பிள்ளை
இலக்கணச் சுருக்கம் வாசுதேவ முதலியார்
இலக்கண சாரம் வேலாயுத முதலியார்
வெக்கண சிந்தாமணி சகராவ் முதலியார்; 1880
இலக்கண சூடாமணி கிருட்டிணபின்ளை ; 1883
இலக்கணத் திரட்டு வேதகிரி முதலியார்
இலக்கண தீபம் கையெழுத்து நூலகம்
இலக்கண நூலாதாரம் புதுச்சேரி; 1849
இலக்கணம் சௌந்திரராச ஐயங்கார்
இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு சபாபதி நாவலர்
இலக்கண வினாவிடை ஆறுமுக நாவலர்
இலக்கண வினாவிடை தாண்டவராய முதலியார்
இலக்கண வினாவிடை போப்பையர்

இ.வ-29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/494&oldid=1475097" இலிருந்து மீள்விக்கப்பட்டது