பக்கம்:இலக்கண வரலாறு.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452

போக்கியம்  யா. வி.
போப்பையர் இலக்கணம் - இலக்கிய அகராதி
மாபுராணம் - இறையனார் களவியலுரை
முதலிலக்கணம் - 1897
முள்ளியார் கலித்தொகை - ந.பா.
யாப்பியல் - யா. வி.
யாப்பிலக்கணச் சுருக்கம் - முத்தி சிதம்பரம்பிள்ளை
யாப்பிலக்கண சூசனம் - முத்தி சிதம்பரம்பிள்ளை
யாப்பிலக்கணம் - சரவணப்பெருமாளையர்
லோக விலாசனி - யா. வி.
வண்ணத்தியல்பும் வண்ணமும் - வண்ணச்சரபம்
வாருணப் பாட்டியல் - சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்
வினைச் சொல் விளக்கம் - 1887 வேங்கடசாமி ஐயர்
வினைமர விளக்கம் - 1880
வினையுருவ விளக்கம் - 1885 சீனிவாசாசாரி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/497&oldid=1469977" இலிருந்து மீள்விக்கப்பட்டது