பக்கம்:இலக்கியக் கலை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. 18. 19. 20. 21. 22, xfÍ கவிதையும்பொருளும் 212-202 (எழுதாக் கவிதை - கவிஞன் ஏற்றும் சொற். பொருள்.) குண்டுசியும் குமரி முனையும் 221-223 (கவிதைக்குரிய பொருள் - தலைப்பும் உட் பொருளும் -கவிதை சிறப்பது பொருளாலா?-பொருளை அனுபவிப்பது -தாழ்ந்த பொருள் பற்றிய உயர்ந்த கவிதை - உயர்ந்த பொருளுக்கு உயர்ந்த கவிதை - தமிழ்க் கவிதை 1 கவிதை உண்மை - 229–239 . [6ເດບໍ່ທໍ່ຫມທມຸດ உண்மையும் - இவற்றுள் வேறுபாடு - நிகழக் கூடியவை - கவிதையில் உண்மை - கவிதையும் மெய்ம்மையும். . உவமையின் கதை 240-251 (அணிகள் வேண்டுமா? - உவமையின் தோற்றம் - உவமவகை - தொல்காப்பியத்தில் உவமப்பிரிவினை - உயர்ந்த உவமை - உவமையில் சிறப்பு உள்ளுறை உவமை.1. உருவகத்தின் வரலாறு 251–261 (உவடித் தொகை- உவமஉருபுகளின் பயன் - . உருவகத் தோற்றம் - முற்றுருவகம் - இலக்கணையும் உருவகமும் - உருவகத்தால் மொழி பெற்ற பயன் - புதிய பொருளில் பழைய சொல் - பல்வேறு வடிவங்கள்.1 அகமும் புறமும் 232–284 (அகப்பாடல் அனுபவம் - பக்திப் பாடலும் அகப் பாடலே - இசைப்பாடல் - இன்றியமையா இலக்கணம் - பெயர்கூறா - அகப்பாடலின் அடிப்படை - அகம் புறம் வேறுபாடு - அகப்பாடல் தோற்றம் - வளர்ச்சி மறைவு கையறு நிலையும் அகப்பாடலே - பல்வகைக் கையறு நிலைகள் - புறப் பாடல் அடிப்படை - நாட்டுப் பாடலும் கதைபொதி பாட்டும். காப்பிய வகை க ள் - கலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/12&oldid=750925" இலிருந்து மீள்விக்கப்பட்டது