பக்கம்:இலக்கியக் கலை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*iv 29. புதினம் - 344–363 (உரைநடைப் பழமை - புதினந் தோன்றக் காரணம்புதின உறுப்புக்கள்-புதினமும் வாழ்க்கையும்-புதினத்தில் சூழ்ச்சி - இருவகைச் சூழ்ச்சிகள்-பாத்திரங்கள் - படைப்பு முறை - இருபெரு முறைகள் பாத்திரஞ் சிறந்த புதினம் - உரையாடல் - சூழ்நிலை அமைப்பு - இருவகை அமைப்புஆசிரியன் கொள்கை - வெளியிடுமுறை.1 30. நாடக இலக்கியம் 364-390 fமுத்தமிழ் - பெயர் - நாடகநூல்களின் அழிவு - பழைய நாடக அரங்குகள் - நாடகநூல்களின் பிரிவு - இன்றைய நாடகங்கள் நாடக ஆசிரியன் தொல்லை - பாத்திர அமைப்பு - உரையாடல், குண விளக்கம் - தனிமொழி - முரண் அமைப்பு - உச்ச நிலை - நாடகத் தொடக்கம் - குழப்பம் - வீழ்ச்சி - முடிபு-உபதலைவன் நாடகக்குறிப்பு - இருவகை நாடகத்தலைவன்-பொருத்தங்கள். வானொலி நாட்கம் - பயன்.) 31. சிறுகதை * 994–396 இன்றைய நிலை - பரந்த நோக்கம் - பாத்திரப் படைப்பு - நிகழ்ச்சி அமைப்பு - உணர்ச்சிக்கதைகள். paumwowskiemests=*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/14&oldid=750947" இலிருந்து மீள்விக்கப்பட்டது