பக்கம்:இலக்கியக் கலை.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 இலக்கியக் கலை மனிதன் செய்கிற செயல்கள் கால, தேச, வர்த்தமானங் களரில் கட்டுப்படுத்தப்பெறுகின்றன. அந்தச் செயலை மட்டும் வைத்துக்கொண்டு. செய்தவனின் பண்பை ஆராய்ந்து, அதினினின்று அம்மனித இனத்தின் பண்பையே ஆராய முன், வந்தால் இடர்ப்பாடுதான் மிஞ்சும். உதாரணமாக ஒன்றைக் 5rr@irÓt irriħ. 'தக்கார் தகவிலர் என்பது அவரவர், எச்சத்தாற் காணப் படும்" என்பது குறள். ஒருவர் நல்லவன் என்பதும் தீயவன் என்பதும் அவன் பெற்ற பிள்ளை களைக் கொண்டே அறியலாகும் என்பதே இக்குறளின் பொருளாகும், ஆழ்ந்து பொருள் கொள்ளாது இதை அப்படியே வைத்துக்கொண்டு உலகத்தைக் காண்போம். மிக மிக நல்லவர் என்று நம்மாலே கருதப்படும் சில்ருக்குத் தீமையே வடிவான பிள்ளைகள் : தோன்றுகிறார்கள்; இது மாறி இருப்பதும் கண்கூடு. அப்படியானால் வள்ளுவர் கவிதை தவறா? குறள் தவறவில்லை. நாமே பொருளைத் தவறாக உணர்ந்து இடர்ப்படுகிறோம். - . SS SSAAAASSSS S S தக்கார் என்றும் தகவிலர் என்றும் ஆசிரியர் கூறியது ஒருவனுடைய புறவாழ்க்கையை வைத்து அன்று. நாம் இன்று இருவனை நல்லவன் என்றும் தீயவன் என்றும் கூறுவது பெரும்பாலும் அவனுடைய புறவாழ்க்கையை அடிப்பன்ட் யாகிக் கொண்ட்ேய்ர்தம். ஆனால் புறவாழ்க்கை எங்ங்னம் அமைந்திருக்கிறதோ அவ்வாறே ஆகவாழ்க்கையும், அதாவது அவனுடைய மன்மும் இருக்க வேண்டும் என்ற வரையறை ஒன்றும் இல்லை. முன்ன்ே கூறியபடி காலதேச வர்த்த்மானங் களுக்கு ஏற்ப அவன் புற வாழ்க்கை தூய்மையானதுபேர்ல் கர்ன்ப்படலாம். ஆனால் அவன் மனம் - அகமனம்இருளடைந்த ப்ாழுங்கிண்றாகவும் இருக்கல்ாம். அம் மனத்தைக் கொண்டுதான் நாம் தக்கவன் என்றும் தகவிலன் என்றும் முடிவு செய்யவேண்டும். எவ்வளவு நெடுங் பழ்கினாலும் பிறர் காண இயலாத ஒன்ற்ை. அவனுடைய அதவாழ்க்கையை, அவனுடைய. பிள்ளைகள் காட்டிவிடு கின்றன்ர். வெளிக்கு எவ்வளவு நல்லவன்போல் நடப்பினும் பிள்ளைகள் மூலமே உண்மை அறியப்படவேண்டும் என்று. கூறுகிறது. கவிதை. இதனை ஆழ்ந்து சிந்தித்துப் பாராமல், 'இது உண்மையா? என்ற கேள்வியைப் போட்டு, விடைகூற முன்வந்தால், அது பிழையாக்வே முடியும், நல்ட்முறையில் பூர்த்தால் 'இது"ம்ெம்மையன் ஆன தி: ந்ோக்கினால்சி க்ண்மை ਾਂ பது புலப்படும். மெய்கன் உண்கிகும் உள்ள்ங்ேiண்ட அறியாமல்" 畿、 !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/249&oldid=751067" இலிருந்து மீள்விக்கப்பட்டது