பக்கம்:இலக்கியக் கலை.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை உண்மை 237 இதனையே ஆசிரியர் தொல்காப்பியனார், பொருளொடு புணராப் பொய்ம்மொழி என்று குறிப்பிடுகிறார். இத்தகைய பொய்புனைந்து கூறும் கவிதை நாடகங்களைக் காட்டிலும், காப்பியங்களுக்கே மிகுதியும் உரியது. இப்பகுதிகளில் கவிஞன் தான் கூறப்போகும் பகுதிக்கேற்ப நிலைக்களத்தை அமைத்துக்கொள்கிறான். அதற்கேற்ற சூழ்நிலையையும் அமைத்துக்கொண்டால் அதன் பிறகு அவன் எவ்விதம் வேண்டுமரினாலும் கவிதையை அமைக்கலாம். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அப்பகுதியில் நிகழ்ச்சிப் பொருளைத் தொடர்புபடுத்தக்கூடாது. கம்பராமாயண்த்தில் உள்ள இரணியன் வதைப் படலத்தை நோக்கினால் இவ்வுண்ம்ை நன்கு விளங்கும். அதன் அமைப்பு முறையும் சூழ்நிலையும் மேலே கூறிய கருத்தைத் தழுவியவை. ஆனால் கவிஞன் கவிதையைச் செய்கிற அழகில், அதன் இயலாத தன்மையைக் கூட நாம் மறந்துவிட்டு அநுபவிக்கப் புகுத்துவிடுகிறோம். உலுகத்தில் காணப்படும் இயற்கையின் சட்டதிட்டங்கள் கூடக் காற்றில் விடப்படுகின்றன. ஆனாலும் இப்பகுதியில், கவிஞன் தானாக ஆக்கிக்கொண்ட இயற்கைக்குப் புறம்பான சூழ் நிலைக்கு எற்றதாகவே கவிதை, அமைக்கின்றான். இயற்கையின் இறந்த இச்சூழ்நிலையில் திடீர் என்று சாதாரண். உலகியலைப் புகுத்திவிடக் கூடாது. SYS S S S S S AAAAAS S உலகிலில் முடியாதவை என்று கருதப்படுபவையும் கவிதைக்கு ஏற்றவை என்று இதுவரை கூறினோமல்லவா? ஆனால் அறிவுக்குப் பொருத்தமற்றவை கவிதைக்கு ஏற்றவை அல்ல. இவ்வாறு கூறியவுடன் எல்லாவற்றையும் நம் சிற்றறிவையும், சிறு அநுபவத்தையும் மட்டும் கொண்டு ஆராய்வதுபோலப் பாசாங்குசெய்து, உடனே ஆறிலுக்குப் பொருத்தமற்றது என்று தள்ளிவிடக்கூடாது: இங்கு அறிவுக்குப் பொருத்தமற்றன என்று கூறப்படுவன, காரணு, காரியத் தொடர்பு ஆராய்ச்சிக்கும் தருக்கத்திற்கும். ஒத்து, வராதவற்றையேயாகும். கூடுமானவரை இவை கவிதையில் நீக்கப்படவேண்டும். ஒரே வழி, இவை கவிதையில் வர, வேண்டுமானால், கவிஞன், அதற்குரிய சமாதானத்தையும், ஆறல்வேண்டும். இச்சமாதானம் " வியப்பு, மதிப்பு ஒன்று இரண்டாகவே அழையும் என அரிஸ்டாடில் கூறுகிறார். ' உதாரணமாக, வாலிவதையை எடுத்துக்கொள்வோம். இரசம்ன் ம்றைந்து நின்று வாலியின்மேல் அம் எய்வதற்கு சில்வி திம்ான காரண்மும் கூற இயலாது. ... ஆனால், கவிை; : தயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/256&oldid=751075" இலிருந்து மீள்விக்கப்பட்டது