பக்கம்:இலக்கியக் கலை.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 20 உவமையின் கதை அணிகள் வேண்டுமா? கவிதை நன்கு சிறப்புற்று விளங்க உதவுவன உவமை 1உருவகம் முதலிய அணிகளாம். ஆனால், அணிகள் மொழிக்குச் செய்கின்ற உதவியில் ஐயப்படுகிறவர்களும் உண்டு. அதிலும் சிறப்பாகத் தமிழ் மொழியளவில் இவ்வையம் ஓரளவுக்கு நியாயமானதே தண்டியலங் காரம் என்ற அணியிலக்கண நூலைப் புரட்டிப் பார்த்தால் இவ் அண்மை ஒருவாறு விளங்கும். இத்தனை அணிகள் தமிழ்மொழிக்கு வேண்டுமா? என்றால், வேண்டாம் என்றே விடை கூறிவிடலாம். 'நல்ல வேளையாக இவற்றிற்கு அணிகள் என்று பெயர் வைத்தார் கள். ஆபரணங்கள் என்ற பொருளையுடைய அணிகள் இல்லா விடின், முதற்பொருள் வாழ் முடியர்து என்று யாரும் கூற இயலாது. முதற்பொருள் மேலும் அழகைப் பெற அன்னி இலக்கணம் ஒரளவு' உதவுகிறது என்றே கூறலாம். ஆனால், அவற்றுள் பல அழகு செய் வதைவிட மொழிக்கும் மொழியால் உண்டாகிய கவிதைக்கும் தீமையையே செய்கின்றன. - - உவமையின் தோற்றம் என்றாலும் உள்மை உருவகம் முதலியன் அணியிலக்கணத் துள்ளேயே காணப்பட்டாலும், அவை ஏனைய அணிகள்ைப் புேரலுல்லூழல் மிகவும் சிறப்புடையனவாக உள்ளன. ஆதலின் ெ #ိခ်ိ சிப்பினார்" உவுழ இயல் மட்டும் கூறி ஏனையவற்றை வாளா விட்டுவிட்டார். காணப்பட்ட பொருள்களை ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பு மனிதனிடம் இயற்கையாக அமைந்துள்ள ஒர் இயல்பாகும். மனிதனிடம் என்று எண்ணம் தோன்றிற்ேறா அன்றே மொழியும் தோன்றி இருத்தல்வேண்டும், மொழி தோன்றிய ஆன்றே உவமை தோன்றி இருக்கும். எனவே உவமை என்று தோன்றிற்று என்று ஆராய்வது மனிதன் என்று எண்ணத் த்ொடங்கினான் என்று ஆராய்வதேயாகும். அது இயல் தென்பது க்ண்கூடு. மேலாகப் பார்ப்பதற்கு வெவ்வேறுபோல காணப்படும் இவ்வுல்க்ப் பொருள் தள், உண்மையில் ஒருதொடர்புை:ஐடயன. முதலில் அத்தொடர்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/259&oldid=751078" இலிருந்து மீள்விக்கப்பட்டது