பக்கம்:இலக்கியக் கலை.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையின் கதை 247 (உவமையிலிருந்தே உ ரு வகம் தோன்றிற்றாக்லின் இப்பாடலை இங்கு உதாரணமாகக் காட்டிற்று.1 : : .. இராமன் . சீதையுடன் வரும் - அழகை இதோ கம்பன் உவமிக்கிறான். - மேகந்தனி வருகின்றது மின்னோடென மிளிர்பூண் நாகந்தனி வருகின்றது.பிடியோடென கடவா", (கங்கைப்படலம் - 4) நிலவு புறப்பட்டதைக் đ#n.L- உவமிக்கும் - முறையில் பொருளையே உயர்த்தும் கொள்கை வலியுறுத்தப் பெறுகிறது. 'தருமத்தின் வதனமென்ன்ப் பொலிந்தது தனிவெண்டிங்கள்: புண்ணைவெண்ணெய்ச் சடையன்தன் புகழ்போல் - எங்கும் பரந்துளதால் ~. . . . . உவமையில் சிறப்பு உவமை எளிதாக எல்லாக் கவிஞரும் கையாளக் கூடிய தாயினும், அவனவன் வன்மைக்கேற்பப் பற்பல இயல்புகளை உள்ளடக்கிக் : கூறுவதால் ' தனிப்பட்ட கவிஞனின், so கவிதை சிறப்படைகிறது. உவமானம் கூறும் பொருளுக்குத் தரும் அடைமொழிகளால் உவம்ேயம் செய்யப்படும் பொருளுக்குச் சிறப்பத்த்லும். இதனை மாற்றிச் செய்தலும் தனிப்பட்ட கவிஞனின் வன்மைக்கு ஏற்றசான்றாகும். உதாரணமாக, 'மஞ்சினிற் றிகழ்தரு மலையே மாக்குரங்கு - !. எஞ்சுறக் கடித்துஎடுத்து எறிய வேநளன் ... ... ', عن .*.* * - விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில் தஞ்சமென்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்' , , * . . . . (சேதுபந்தனப்படலம்-9). என்ற கம்பநாடன் கவிதையைக் காண்போம். குரங்குகள் பெரிய மலையைக் கடித்து எடுத்து எறிகின்றன அவ்வினக் கொற்றனாகிங் நளன் அவ ற்றைச் சாமர்த்தியம்ாக : siiristist) வைக்கிறான். எதுபோல் என்றால் வெண்ணெய்நல்லுர்ரில் சடையப்ப வள்ளல். தம்பால் அடைக்கலம் என்று வ்ந்த வர்களைத் தாங்குவதுபோல் என்பதே பாடலின் பொருள். என்றாலும் சடையன் அடைக்கலம் காத்த பெருமிைன் இக்கவிதை போல் வேறுஒரு பாடலும் கூறவில்லையன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/266&oldid=751086" இலிருந்து மீள்விக்கப்பட்டது