பக்கம்:இலக்கியக் கலை.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையின் கதை - 84阱 இது. மலைக்கும் பெரியவர்களுக்கும் உள்ள தொடர்பை நர்ம்' அறியமுடியாது. ஆனால் உணரமுடியும், முடிகிறது. அதிலும் மஞ்சினில் திகழ்தருமலை என்றமையின், இவர்கள் குண்மென்னும் குன்றேறி நின்ற பெரியவர்கள் என்பதனைக் கவிஞ்ன் பெற். வைக்கிறான். மேலும் அந்த மன்லயைக் குரங்குகள் கடித்து எடுத்து எறிந்தன என்றமையின், இந்தப் ப்ெரியவர்களை வறுமை’ என்ற குரங்குகள் இருப்பிடத்தை விட்டுப் பசி என்ற பற்களர்ல் கடித்து வெருட்டின என்பதையும் கவிஞன் தெளிவாக்கினான். இம்மட்டோடு கம்பன் நிறுத்தவில்லை. நளன் கற்களை இலாவகமாக வாங்கினமைக்கு உவமையாகச் சடையன் இப் பெரியவர்களை வரவேற்றமையைக் கூறினர்ன் என்னே அதிசயம்! பெரிய கற்களாயின் கைகளை அதிக தூரம் பின்னே தள்ளியும்; சிறிய கற்களாயின் சிறிது தூரமே தள்ளியும் வாங்கும் சாமர்த்தியத்தை அன்றோ கவிஞன் இங்கு உவம்ை செய்கிறான்?.' எவ்வாறு? சடையனிடம் அடைக்கலம் என்று வருபவர் அனைவரும் ஒரே நிலையில் உள்ளவர் அல்லர். எல்லாரையும் ஒரே படித்தாக வரவேற்றான் சடையன் என்றால் சடையனுக்குப் பெருமை ஏது? "ஈதல் எளிதே, வரிசை அறிதல்ோ.அரிதே' என்றல்லவா தமிழ்க் கவிஞன் கூறிப்போனான். ஆகவே வருபவர்களின் தராதரம் அறிந்து அதற்கேற்ப அவர்களைச் சடையன் வரவேற்ஜான் என்ற உண்மையை அல்லவா தமிழ்க் கம்பன் இங்கு வெளிஜிடுகிறான்? கம்புஜன ஒத்த கவிஞருக்கும். வெறுத்சோற்றாள்களுக்கும் ஒரே மாதிரியாகச் சடையன் உபசாரம், செய்தான் என்றால் இது அடுக்குமா? எனவே சட்ைய்ன் "வந்தவரின் வரிசை" அறிந்து அடைக்கலம் அருளினான் என்பதைக் கவிஞன் எவ்வாறு விளக்குகிறான்? உவமையின் அடைமொழிகளாலன்ே or? ಛೆ 66ು இலாவகமாகக் கன்ம் றிந்து வாங்குத்ற்கு," வருபவர்களின் வரிசையறிந்து உபசரித்தம்ையை'உவம்ையர்கக் கூறிய கிவிஞ்ன், உலகம் அழியினும் அழியாத புகழ் உடையவனன்ே றா உள்ளுறிை உவமை" உவமை கூறுவதிலும் இவ்வளவு பொருள்களை உள்ளடக்கிப் பிெஞ் சிறப்புப்பொருந்த உள்மை கூறுவ்தே சி#"వోల్డి! 嵩 இய்ல்பு: தமிழ்க் கவிதைக்கே உரிய தனிப்பட்ட இறப்ாதிi 'உள்'uன்ற உவமம் என்ற் உவண்ம"ஒன்று 'டிண்டு:'கவிதிை கூறுஇசாற்களின் பொருள் நேரடிர்தச் சிென் கத் விளக்குகின்றது. ஆனால் அக்த்துற்ைப் பாடல்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/268&oldid=751088" இலிருந்து மீள்விக்கப்பட்டது