பக்கம்:இலக்கியக் கலை.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுசொற்கள்கி, விட்டு இசைக்கப்படுகின்றன. 254 இலக்கியக் கலை முகம் என்ற தொடர் தோன்றலாயிற்று ஆனால் முன்னர்க் கூறியபடி அறிந்ததைக்கொண்டு அறியாததை விளக்கப் பயன்பட்டதன்று இவ்வுவமை. மனித மனத்தில் இயற்கையாய் அமைந்து கிடக்கும் ஒப்பு நோக்கும் சகிதியும், தொடர்புபடுத்திக் காணும் சக்தியுமே இத்தகைய உவமைகளுக்குக் காரணம். உருவகத் தோற்றம் உவமை சுருங்கி உவமைத்தொகை ஆனமையுங் கண்டோம். அந்நிலையில் அது தாமரை முகம் என்று .நின்றது. முன்னர் உவம் உருபுகள் சேர்த்துக் கூறியதைவிட இங்ங்ணம் உருபின்றிக் கூறுதற்கு வன்மை அதிகம் உண்டு என்பதை மறத்தலாகாது. கவிஞன் காதுகள் சொல்லின் ഉണ്ടൂ. நயத்தையும், பொருள் ஆழத்தையும் நன்கு அறியும் இயல்பு வாய்ந்தவை பன்றோ? தாமரை அன்ன முகம் என்று கூறினவுடன் மன்த்தில் உண்டாகும் உணர்ச்சிக்கும் தாமரை முகம்: என்றபொழுது மீனத்தில் உண்டாகும் உணர்ச்சிக்கும் உள்ள சிறு வேறுபாட்டை உணர்ந்தனர்; இவ்வாறு சிலகாலம் உவமத் தொகையும் உவம விரியுடன் சேர்த்துப் பயன்படுத்தப் பெற்றது. -: ... . . . . . ... *% >. இதனையடுத்து ஒரு புதுமுறை வந்த்து. இதே சொற்களைப் பயன்படுத்திப் புதியதோர் உணர்ச்சியைப்பெற முனைந்தன்ர் கவிஞர். தாமரை முகம் என்பதை மாற்றி முக்த்தாமரை என்று கூறலாயினர். அங்ஙனம் கூறுவதால் புதியதோர் அழகு தோன்றியது தான் முகம் என்று கூறும்பொழுது, ஆனால், மூகத்தர்ம்ல்ர் என்ற பெர்ழுது ஒரு சொல்லாகிவிடுகிறது. இதனை உருவகம் என் பிற்காலத்தில் பெயரிட்டினர். உவமையிலிருந்து உருவகம் தோன்றின்லும் இரண்டிற்கும் சிந்ப்பின் அது .இம்மர் முகத்திற்கும், வேறுபாடு உண்டு. ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வேறு ப்ரீட்டைப் பெரிதாக மதிக்கவில்ல்ை, ஆதலால்தான் அவர் ப்ோருளே உவமஞ் செய்தனர். மொழியினும், மருளது கும் என்று கூறிவிட்டார். உவமைக்கும். என்னவெனில், முதலில் தாமரையை : 1 - 2ಿಷ... :::..::; ணையதில் . . ; முகத்தைத் , தர்மரைக்கும். உவழிக்கிற்ோம். இதுவே தொல்தாப்பின்னர் கொள்கை என்ற்ாலும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டென்பதை அறிதல், வேண்டும். ம்ேருளறு சிறப்பின் என்ற அடைம்ொழியே, இண்ன்ப் புலப்ப்டுத்தும். தென்றல் வீச ஆரம்பித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/273&oldid=751094" இலிருந்து மீள்விக்கப்பட்டது