பக்கம்:இலக்கியக் கலை.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை பிறந்த கதை 303 星座门广安 இருந்திருக்கும். இவ்வாறு தோன்றிய சமுதாயப் பாடல்களில் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடமே இல்லை. நாளடைவில் கூத்தும் பாட்டும் தனி மனிதன் ஆக்கத்தில் வந்தபொழுது கலையாக முகிழ்த்தன. 1. An Introduction to the Study of Literature - W. H. Hudson Page 97. 2. Communal Poetry. 3. Expressive poetry. 4. Individualistic poetry. 5. Gayo. Lósh : 77 afte-ang. 8. சிலப் : 3, 12 வரை. 7. Imitation. 8, Rythm,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/323&oldid=751150" இலிருந்து மீள்விக்கப்பட்டது