பக்கம்:இலக்கியக் கலை.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 இலக்கியக் கலை அவ்வநுபவத்தையும் பெற வேண்டுமெனின்.அவ்வநுபத்தைப் பெறும் வழியை ஆராய வேண்டும். அதாவது அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெறல்வேண்டும். அவ்வாறாயின் அதற்குரிய மன. நிலை என்று தனியே ஏதேனும் உளதாவெனில் உண்டு என்றே கூறல் வேண்டும். தந்திச்சேவகன் உத்ாரணத்தை மீண்டும் சிந்திப் போம். திருவாசகம் தந்தியை ஒத்தது. ஆனால், நாம் தந்தியைப் பெற்றவர்போல் இருந்தால்தான் அவ்வுணர்ச்சி நம்மாட்டுத் தோன்றும். அவ்வாறின்றி மயக்கமுற்றவன் பெற்ற தந்தி அங்ங்னம் பயன் விளைக்காதல்லவா? அதேபோல் நாமும் மயக்க முற்றுள்ளோம். என்ன மயக்கம் என்றால், சுருக்கமாக ஆணவ. மயக்கம் என்று விடையிறுத்துவிடலாம். நான் என்ற மதுல்வ் உண்டு மயங்கி இருக்கும் நமக்குத் திருவாசகம் எவ்வித உணர்ச்சி யையும் ஊட்டாமல் இருப்பதில் விந்தை ஒன்றும் இல்லையன்றோ? இதனால்தான் சிவப்பிரகாசரும் வள்ளலாரும் பெற்ற உணர்ச்சியை யும் அநுபவத்தையும் நாம் பெற இயலவில்லை. மணிவர்சகர் முதலில் அனுபவத்தைப் பெற்றுப் பிறகு கவிதையை ஆக்கினார். இவர்கள் முதலில் கவிதையைப் படித்துப் பிறகு அநுபவத்தைப் பெற்றார்கள். . - அநுபவமின்மைக்குக் காரணம் இவ்வாறு : நாம் அநுபவத்தைப் பெற முடியாமைக்குக் காரணம் ஆணவம் என்ற மயக் என்று முன்னர்க் கூறப்பெற்ற தல்லவா? அதை எவ்வாறுகண்டோம்? அதனையும் வள்ளலார்தாம் குறிப்பிடுகிறார். அதுவும் அவருட்ைய் பாடலில்தான் குறிப்பிடு கிறார். பாடலின் இரண்டாம் அடியை மீண்டும் பார்க்க வேண்டும். - - வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகததை நான் கலந்து பூாடுங்கால்: இவ்விதம் கர்ன்"கிலந்து பின்ால் அவ்வநுபவம் நமக்கும் கி.க்கும் பாடலைப் பாடுகின்ற வழக்கத்தைக் கூட டிந்துஜி இம், புடிக்கும் ஆக்கமுடையவர்கள் நாம் ஆதுஆே இ!ரிதும் அநுபுத்தைத் துறைத்துவிடும். அதை விடி: இன்றியுழைபுரதது, r அநுபுவத்தைப், பெறுதற்கு "ಥಗ್ವತ್ಗ இலர்தல், புது-நன் முறையும்பொழுதுதான் தாழ் - ---. மாறு, அநுப்iம் ஒன்றும்ே எஞ்சும். அதன்ால்தான் எல்லர்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/330&oldid=751158" இலிருந்து மீள்விக்கப்பட்டது