பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இலக்கிய காட்சிகள்

கெளரவச் செயலாளராக திரு. மு. அ. சிதம்பரம் செட்டியார் ஆகியோரும் தம் அயராத தொண்டால், தமிழ் இசைச் சங்கத்தினை வளர்த்து வருகின்றனர். மதுரையில் தொடங்கப் பெறும் தமிழ் இசைச் சங்கம், ஆலவாய் உறை அண்ணல் சொக்கேசர் அருளால், வளர்பிறையென வளர்ந்து தொண்டாற்றுவதாக.