பக்கம்:இலக்கியக் கேணி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

stడిణాr 79

ஒண்ணுதல் கண்ட அதவர கியைந்த தான்பயில் வீணையைக் பகயிறும் செவியினும் செவ்விதின் போற்றி

டி, 1ாய் என்பது நேரிழைக்(கு)உரை' (1-86:364-7)

அலி பl சொல்லிச் சென்றனன்.

'. வாசவதத்தையின் கல்வியை அரங்கேற்றுவிக்க Aே lதான், அரசன். இசை வல்லுநர் பலரும் வந்திருந்த அ. வாசவதத்தையும் பலிகெழு கல்யாழ் பாங்குறத் தழில் " (1-37; 107) நலமிகு சிறப்பொடு நல்லவை |க யாழ் வாசித்தனள். கேட்டவர் உதயணனைப் , لري. ارزرهI )

வைத்தவ நாடன் வாய்மையில் தருக்கும்

கொற்ற வீ8ணயும் கொடுங்குழை கொண்டனள் "

(1.117; 1:7-8) என்று கொண்டாடினர்கள்.

இதுகாறும் கண்டவற்ருல் யாழ் - வீணை என்ப

வற்றை ஒன்ருகவே கருதினர் பெருங்கதை ஆசிரியர் அ | ய கருத இடங் தருகின்றது.

யா' யை இசையால் வணக்குதல்

பதம் பிடித்த யானையையும் இசையால் அடக்க அl ன்று இலக்கியங்கள் பகர்கின்றன. மகரயாழ் வல்ல மைந்தன் ஒருவனைக் கண்ட மத்தப் புகர்முகக் னைlliறின் ' என்று மேருமந்தர புராணத்திலும், ' காழ் வ ைகில்லாக் கடுங்களிற்ருெருத்தல் யாழ் வரைத் தங்கி பங்கு' என்று கலித்தொகையிலும் யாழால் யானையை அடக்குதல் சொல்லப்பட்டுள்ளது. இனிப் பெருங்கதை பில் கூறுவதைப் பார்ப்போம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/80&oldid=676775" இலிருந்து மீள்விக்கப்பட்டது