பக்கம்:இலக்கியக் கேணி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 -- இலக்கியக்கேணி A.

ஜங்கொண்டார்: கலிங்கத்துப்பரணி

(18) கேழல் மேழிகலை யாளி வீணை சிலை

கெண்டை என்றினைய பல்கொடி*; (323) வினை யாழ்குழல் தண்ணுமை வல்லவர். ஜயங்கொண்டார், முதற் குலோத்துங்கன் காலத்த வர். முதற் குலோத்துங்கனுக்கு அடுத்து ஆண்ட விக்கிரம சோழன் முதலிய மூவரசர் காலத்திலும் வாழ்ந்த தவர், ஒட்டக்கூத்தர். இவ்விரு பெரும் புலவர்களும் வீணையையும் யாழையும் வேறுவேருகவே கருதினர் என்றறியலாம். கருவூர்த் தேவர்

கருவூர்த்தேவர் முதலாம் இராசராசன் காலத்தவர்; மேற்குறித்த புலவர்களுக்கும் காலத்தால் ஒரு நூற் ருண்டு முற்பட்டவர். அவர் திருவிசைப்பாவில், 'தன்னக மழலை' என்ற பாடலில், ' கின்னரம் முழவம் மழலை யாழ்வினை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டுர் ” என்று இவ்விரு இசைக் கருவிகளையும் வேறுவேருகக் குறித்துள்ளமை அறியத்தக்கது. கம்பரும் வீணையும் மகரயாழ் (பாலகாண்டம் நாட்டுப் படலம் செ.3);

மகரயாழிசை (டிெ ைெடி செ. 48); மகர வினையின் கிளையொலி (ைெடி நகரப்படலம் செ. 61); மாடகம் பயிற்றிய மகரவீணை (டிெஉண்டாட்டு செ.32): தைவரு மகரவீணை தண்ணுமை

(டிெ மிதிலைப்படலம் செ. 9); நல்லியல் மகரவீணைத் தேறுக

(டிெ கார்முகப்படலம் செ. 88):

இக்கட்டுரை வினைக்கொடி" என்ற தலைப்பைக் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/89&oldid=676784" இலிருந்து மீள்விக்கப்பட்டது