பக்கம்:இலக்கியச்சுவை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

________________

சங்கரதாஸ் சுவாமிகள் நாடக சபை உரிமையாளர்களில் ஒருவரான பழநியா பிள்ளை என்பவர் ஒருநாள் சுவாமிகளிடம் சென்றார். சென்று "ஸ்வாமி! நமது ஷண்முகம் கதாநாயகனாக நடிக்கத்தக்க ஒரு நாடகம் எழுதுங்கள்'" என்று வேண் டினார். அம்மானைப் பாடல் சுந்தரி சுவாமி அன்று மாலை கடைத் தெருவுக்குச் சென்றார். பழைய புத்தகக் கடையொன்றில் அபிமன்யூ பிரதி வாங்கினார். வீட்டுக்கு வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு எழுதத் தொடங் னார். ஒரு அரிக்கன் விளக்கை வைத்துக்கொண்டு எழுதினார். மறுநாள் பாழுது விடிந்து மற்றவர்கள் போய்ப் பார்த்தார்கள். தார்கள். சுவாமிகள் தூங்கிக்கொண்டிருந் போனவர்கள் பார்த்தது என்ன? சுவாமிகள் படுக்கை யருகே 'வீர அபிமன்யூ' என்ற நாடகம், நூற்றுக்கு மேற் பட்ட பாடல்கள்; அவற்றிற்கு ஏற்ற உரையாடல்கள்; 46 மணி நேரத்திற்குமேல் நடிக்கத் தகுந்த ஒரு நாட கத்தை ஸ்வாமிகள் இரவோடு இரவாக முடித்து விட்டார். இது பெரிய சாதனையல்லவா? சாதனைதான். ஆனால் இப்படி இரவோடிரவாக ஒரு புத்தகத்தை முடித்துக் கொடுக்கும் வல்லமை படைத்த எனது நண்பர் புதுமைப் பித்தனைப்போல் வேறு சிலரையும் எனக்குத் தெரியும். ஆயினும் சுவாமிகள் செய்தது என்ன? அபிமன்யூ சுந்தரி அம்மானைப் பாடலை எடுத்தார். வீர அபிமன்யூ என்ற நாடகமாகத் தந்தார். நூறுக்கு மேல் பாடல்கள்- ர் இரவுக்குள் ! கற்பனையோடு நாடக எழுதியிருந்தார். உரையாடல்கள் அம்மானைப்பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/23&oldid=1480291" இலிருந்து மீள்விக்கப்பட்டது