பக்கம்:இலக்கியச்சுவை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

________________

ரூசோவையும் 24 வால்ட்டேரையும் பின்பற்றுகிறார்களா? இல்லை. ஆனால் இன்றைய பிற்போக்கு. சமுதாயத்தை மாற்றி புதிய முற்போக்கு சமுதாயத்தை உருவாக்க முன் வந்துள்ள பாட்டாளிகள். பாதுமக்கள் அன்றைய முன் னேற்றக் கருத்தை பயன்படுத்த எடுத்துக் கொள்கிறார்கள், ல்லையா? ஆகவே என்றோ முன்னேற்றத் திசையில் சென்ற வர்கள் வெளியிட்ட கருத்துக்களை ண முன்னேற்றத் திசையில் செல்கிறவர்கள் தான் அதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதுபோல் அன்றைய பிற் பாக்காளர் களும் சரி இன்றைய பிற்போக்காளர்களும் சரி வெளி யிடும் கருத்தின் அடிச்சுவ ரு மாதிரித்தான் ருக்கிறது. அன்று தெருக் கூத்திலிருந்து, முறை கெட்ட நாடகங் களிலிருந்து முறையான நாடகங்களுக்குத் தமிழகம் முன்னேற்றப் போராட்டம் தொடங்கிய காலக் கட்டத் ல் சுவாமிகள் புராணக் கதைகள் கற்பளைக் கதைகளை முறையான நாடகமாக்கி முறையாக நடிக்கச் செய்ததற் கும் ன்றைய புராண நடிகர்களுக்கும் பெருத்த வித்தியா சம் உண்டென்று நான் பார்க்கிறேன். சுவாமி காலத்தில் புராணக் கதையேனும் நாடகத்துறையில் முன்னேறி யதைப் பார்க்கிறேன். இன்று புராணக் கதை நடிப்பவர்கள் பிற்போக்கில் அழுந்திக் கிடப்பதைப் பார்க்கிறேன். C நான் கூறும் இந்த உண்மையைக் கலைஞர்களும் சுவைஞர்களான பொது மக்களும் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். உள்ள ரண்டாவதாக கருத்துக்கும் கலைக்கும் உறவை கவனிக்க வேண்டும். கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டு மென்பவன் தான், நான் கலைக்காகக் கலை என்ற கொள்கையுடையவன் அல்ல நான். வாழ்வுக் தாக கலை என்ற கொள்கையுடையவன் தான் நான். Form of a Content சொல்லும் பொருளும், உருவமும் உள்ளடக்கமும் பொருத்தமாக இருக்க வேண் மென்பதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/28&oldid=1480296" இலிருந்து மீள்விக்கப்பட்டது