பக்கம்:இலக்கியச்சுவை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

________________

25 கருத்து. கம்பன் கவிதையை இன்னும் எடுத்து வைத்து பாடிப்பாடிச் சுவைத்து தேன் குடித்த நரி மாதிரி சொக்கி ற்கிறோம். கம்பன் நமக்கு 800 ஆண்டுகளுக்கு முந்தி யவனே. அவன் வாழ்ந்த சமுதாயம் நமது காலத்தோடு ஒப்பு நோக்கும்பொழுது பிற்போக்கானதே. நமக்கு இன் தெரிந்துள்ள எத்தனையோ உண்மைகளும் முற்போக் கான கருத்துக்களும் கம்பனுக்குத் தெரியாதவைகளே. ஆயினும் இன்றுவரை தமிழ் மக்கள், கம்பனைத் துய்த்த வர்கள் என்னசொல்லுகிறார்கள் தெரியுமா? 'கம்பநாடன் கற்றார்க்கு இதயம் கனியாதே. கவிதையைப்போல என்று சொல்லுகிறார்கள். இன்றைய நமது கவிஞர் நாமக்கல்லார். அரசாங்கக் 'கம்பனை மறந்தால் தமிழேது கவிதை என்பதும் கமழாது' என்கிறார். கவிமணி தேசிய விநாயகனார்; "பாவின் சுவைக் கடல் உண்டெழுந்து கம்பன் பாரில் மொழிந்த தீப்பாற் கடலை நாவின் இனிக்கப் பருகுவமே. என்று தமிழ்ப் பெருமக்கள் எல்லோரையும் அழைக்கிறார். ஆகவே தாண்டி என்ன தானே! இன்றைய கருத்தையும் காலத்தையும் கம்பனிடம் மை வசீகரிக்கும் அம்சம் ருக்கிறது? கவிதை அழகாகிய கலையழகு த துறையில் சங்கரதாஸ் சுவாமிகளும் கருத்தை வைத்துப் பார்க்காமல் கலையை வைத்துப் பார்க்கும்படி தூண் டி ஏதாவது செய்திருக்கிறாரா? எண்ணிப் பாருங்கள்; செய்திருக்கிறார் என்பதே என் கருத்து. A.479--2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/29&oldid=1480297" இலிருந்து மீள்விக்கப்பட்டது