பக்கம்:இலக்கியச்சுவை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

________________

29 கூட உதிர்த்த கருத்துக்களைவிட அவன் வெளியிடும் கண் கூடான அனுபவம் அவன் உணர்ச்சிக்கு அளிக்கும் உருவக விருந்து ஆகியவற்றில் தான் அதிக செலுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன். விஞ்ஞானத்தைவிட தத்துவ ஞானத்தைவிடக் கவனம் கலை ஞானம் தான் சர்வரஞ்சகத் தன்மையுடையதாயிருக்கிறது. கற்றவர், கல்லாதவர், எல்லோருடைய அள்ளும் தன்மையுடையதாயிருக்கிறது. நஞ்சையும் இளங்கோ, கம்பன், காளிதாசன், ஆகியவர்களின் சமு தாயக் கருத்துக்கள் நமக்கு உடன்பா ஆனால் ல்லாதிருக்கலாம். ளங்கோவின் கண்ணகி, கம்பனின் சீதை காளிதாசனின் சகுந்தலை என்ற அழியாத அமரச்சித்தி ங்கள், நம்மை உணர்ச்சிக் கடலில் அமிழ்த்தி நமக்கு என் றென்றும் இன்பம் ஊட்டுபவைகளாக ருக்கின்றன. இந்தச் சிந்தனை ஓட்டத்தோடு சங்கரதாஸ் ஸ்வாமி -களைப் பார்க்கிறேன். அவருக்கு விழாவெடுக்க வேண்டும். என்று எனக்குப் படுகிறது. கட்சி பேதம் பாராட்டாமல் சுவாமிகளைக் கொண்டாட தமிழ்ப் பெருமக்களை அழைக் கிறேன். --'ஜனசக்தி' 7-12-58 14-12-58 21-12-58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/33&oldid=1480301" இலிருந்து மீள்விக்கப்பட்டது