பக்கம்:இலக்கியச்சுவை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

________________

போயுள்ள 32 நமது குறிக்கோள் கம்யூனிஸ்டு அறிக்கையில் பரம்பரையாக ஊறிப் பழமை எண்ணங்களின் ஆணி வேரை அடி யோடு தகர்த்தெறிவது நமது குறிக்கோள் எனக் குறிப் பிடப்பட்டுள்ளது.(Radical rapture with traditional ideas) பரம்பரை பரம்பரையாக வந்திருக்கக்கூடிய சொத்துரிமை எண்ணம், உறவுகளைத் தகர்த்துக் கட்டுவதே நமது புரட்சியின் நோக்கம். நிலப் பிரபுத்துவத்தைப் பாதுகாக்கும் எண்ணங் களையே இறுதியாகப் பார்க்குமிடத்து குட்டி பூர்ஷுவா தத்துவங்கள் பிரதிபலிக்கின்றன. 'வாயில் சோஷலிசம், நடைமுறையில் அதற்கு எதிர்ப்பு.' திருநாவுக்கரசரைச் முடியுமா? சொல்லி சோஷலிசம் பேச கம்பனைச் சொல்லி சோஷலிசம் பேச முடியுமா? . வள்ளுவனைச் சொல்லி சோஷலிசம் பேசமூடியுமா? இப்போது அப்படிப் பேச முயற்சி செய்யப்படுகிறது. சம்யூனிஸ்டுகள் சொல்லுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? கலையின் தளம் சமுதாய வாழ்விலிருந்துதான் கருத்துக்கள் அந்தரத்திலிருந்து குதிப்பதல்ல அவை. கின்றன. களுக்கு ஒரு யதார்த்த தளமுண்டு. வாழ்வு. . உருவா ஆவை அதுதான் சமுதாய பாரதியார் பாட்டில் பொதுவுடமையைப் பற்றிப் பேசுகிறார். இந்த சம்பவம் எந்தச் சூழ்நிலையில் எந்தக் காலத்தில் நிகழுகிறது? குறிப்பிட்டதொரு சூழ்நிலை உருவானபின் தோன்றும் கருத்து இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/36&oldid=1480304" இலிருந்து மீள்விக்கப்பட்டது