பக்கம்:இலக்கியச்சுவை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

________________

34 குயில் கூவிக் காண்டிருப்பதை புகைப் படம் எடுப் பவன் அப்படியே எடுத்து விடுவான். ஆனால் ரவிவர்மா அந்தக் குயிலுக்குப் பின்னணியில் என்னவெல்லாம் வைப் பான் தெரியுமா? அவனது இன்பக் கற்பனையில்தோன்றும் அத்தனையையும் அதன் பின்னணியாக்குவான்! அதனால் தான் அவன் கலைஞனாகிறான். 'ஆண்டவனே ! நீ காட்டைப் படைத்தாய்! நான் பூங்காவைப் படைக்கிறேன்!! 'நீமண்ணைப் படைத்தாய். நான் கண்ணாடியைப் படைக்கிறேன்!' என்றான் ஒரு கலைஞன். சிவாஜி கணேசன் பரதனாக நடிக்கிறார். அழுகிறார். அதைப் பார்த்து நாமும் அழுகிறோம். தான் கலைஞர். ரு கவிஞன் ஒரு பாட்டு எழுதினான். பாக்கென்பது கமுகம் பழம் பருப்பாவது வரை வர் நாற்காதமும் முக்கா மும் நடந்தால் எழுகாதம் மேற்காவது கிழக்கே நின்று பார்த்தாலது தெரியும் ராக்க உண்மை சான்னேன் எனை ரட்சிப்பையோ பட்சிப்பையோ? எதுகை மோனை, சீர் அடி, தளை எல்லாம் சரியாக இரு. து. ஆனால் நம் உணர்ச்சியைத் தொடுகிறதா? கம்பன் பாடுகிறான். வண்மையில்லை ல்லையால் ண்மை இல்லை நேர் செறுநர் ண்மையால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/38&oldid=1480306" இலிருந்து மீள்விக்கப்பட்டது