பக்கம்:இலக்கியச்சுவை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

________________

40 தரியுமா? திரு. தமிழர்களுக்கு, தன்னுணர்வை - தமிழன் என்ற உணர்வைத் தூண்டி வளர்த்த, ந்த நூற்றாண் டீன் தொடக்கத்தில் முன்னோடிகளாயிருந்த சிலரில் கவிமணியும் ஒருவர். பிற்காலத்தில் ஆணித்தரமான கருத்துக்களாலும் அளவற்ற ஆவல் துடிப்போடும் ஐக்கிய தமிழகக் கொடியை உயர்த்திப் பிடித்தவர் அவர் மகா நாட்டுச் சொற்பொழிவு வாழ்த்துச் செய்திகள், வானொலிப் பேச்சு பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டிகள், ஆகியவை மூலம். திரு. தமிழக விடுதலையின் இன்றியமையாத தவையையும், ஐக்கிய த மிழக அவசியத்தையும், மொழிவழி ராஜ்யங்கள் அமைய வண்டுமென்ற கோரிக்கையின் நீதியையும் ஆணித்தரமான கருத்துவன்மையோடு பவமிக்க ஆதாரங்களுடன் விளங்கியுள்ளார். அமைப்பின் அலசா உடனடி ஜனநாயக அனு திரு. தமிழர் நடத்திய விடுதலைப் போராட்டத்தை அவர் வரவேற்ற பெருமிதமும், பட்டம்தாணுவின் பி.சோ. பேயாட்சி தமிழர்களின் குரு குடித்து உயிரைச் சூறை யாடி துப்பாக்கி முனையில் கர்வகங்கார தர்பார் டத் தியதைக் கண்டித்த கண்டனக் குரலின் கம்பீரமும், மற்றவர் மௌனிகளாயிருந்த கால த்தில் தம் உட போடு உயிர்மல்லாடி படுக்கையில் கிடந்த காலத்தும் மார்த்தாண்டம், புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகங் களைக் கண்டித்த வன்மையும், மொழிவழி ராஜ்யப் ச்சினையில் காங்கிரஸ் சர்க்காரை இடித்துக் கூறிய நெஞ்சுரமும், தமிழகத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் விடுத்த உருக்கமான வேண்டுகோளும், தமிழும் தமிழனும் உள்ளளவும் நிலைத்து நிற்கும். கவிமணி தனக்கென்று வாழவில்லை. தமிழுக்கும். தமிழகத்திற்கும் அதன் மூலம் உலகத்தி ற்குமாகவே வாழ்ந்தார். அவருடைய லட்சிய கீதம் திருவிதாங்கூர் தமிழக டுதலையும், க்கிய தமிழக அமைப்பும்தான். தனும், மனக்குறை ருந்தால், திரு அவருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/42&oldid=1480309" இலிருந்து மீள்விக்கப்பட்டது