பக்கம்:இலக்கியச்சுவை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

________________

மிக வயை 42 மும் உச்சிமேல் வைத்து மெச்சுகிறான். கவிமணி அமெரிக்கப் புதுமைக் கவிஞனான வால்ட்விட்மனிட ஈடுபாடுடையவர். வால்ட்விட்மன், ஷேக்ஸ்பியர், மில்டன் ஆகிய மகா கவிகளை சொற் செட்டோடு அ மை யாகப் புகழ்கிறார். கவிமணியும் பாரதி வழியில் இந்தப் புதுமை வழியைத் தழுவுவதைப் பாருங்கள். வள்ளுவன் தந்த திருமறையை 64 'தமிழ் மாதின் உயிர் நிலை" என்கிறார். சேரன் தம்பி ந்த சிலம்புச் செல்வத்தை, "தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதரும் கிறார். சிலப்பதிகாரம்" என் கம்பராமாயணத்தைக் குறித்தோ; "பாவின் சுவைக் கடல் உண்டெழுந்து - கம்பன் டாரிற் பொழிற்த தீப்டாற்சடல்'" என்று மெய்சிலிர்க்க வியந்தோதுகிறார். ஒளவையைப்பற்றி பாரதி சொல்லும் பொழுது, 'தமிழ் மகள் சொல்லிய சொல் 44 அமிழ்தமென்போம்' என்று கூறினான். இவர் சொல்வதைக் கேளுங்கள்! .. 'ஒளவைக் கிழவி நம் கிழவி அமுதின் இனிய சொற் கிழவி செவ்வை நெறிகள் பற்பலவும் தெரியக் காட்டும் பழங் கிழவி" என்று கூறுகிறார். தற்காலத்துப் பாரதியைப் பற்றி, தனக்கு நேர் அனு பவமுள்ள பாரதியின் பாடல்களைப்பற்றி சாதாரண மனிதனைப் பார்த்து கூறுகிறார். ஆம்! "பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!" என்று அவனுக்கு 'பாரதியே போதுமென்கிறார் விளக்குவதைப் பாருங்கள். அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/46&oldid=1480313" இலிருந்து மீள்விக்கப்பட்டது