பக்கம்:இலக்கியச்சுவை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

49 ஜன நாயகப்‌ பாதையில்‌ உருவாகி வரும்‌ புதிய தமிழகத

கலை இலக்கிய விமர்சனப்‌ அறிவுரைகள்‌ பொருந்தும்‌

இற்குச்‌ சிறந்த பிளக்கனோவின்‌

புலவரான என்று சீர்‌

கட்டுப்பாடு.

அரக்கப்‌ பார்க்க வேண்டியது தமிழர்க

இனி உலக மகாகவிகளுள்‌ ஒருவரும்‌ நவ இந்தியாவின்‌ குருதேவருமான இரவீந்திரநாத்‌ தாகூரின்‌ ஆணி முத்தன்ன ஒரு அறிவுரையைக்‌ கவனிக்க வேண்டும்‌.

“நாகரிகத்தை

மதிப்பிட

அது

பிறப்பித்திருக்கும்‌.

பூதாகரமான யந்திரங்களையும்‌ அதன்‌ ராட்சசகரமான ஆற்றல்களையும்‌ அளவிடக்‌ கூடாது. மனிதவர்க்கத்தின்‌. பால்‌ உள்ள பேரன் போடு எத்தனை விதிகளையும்‌ அமைப்பு. களையும்‌ பிறப்பித்து, வளர்ந்து வெளியிட்டிருக்கிறது. என்று கணக்கிட வேண்டும்‌.”

இந்த அறிவுரையோடு. நரமாமிசப்‌ பட்சணித்தனத்தால்‌- மனிதனை மனிதன்‌ ஒடுக்கி, நசுக்கிக்‌ கொன்று குவித்து அழிக்கும்‌ குரூரத்‌ தனத்தால்‌-நாகரிகம்‌ நிலைத்து நில்லாது. மனிதன்‌ அன்‌ பையும்‌ நீதியையும்‌ உறுதியாகக்‌ கடைப்பிடிப்பதாலேயே நாகரிகம்‌ செழித்துச்‌ சிறக்கும்‌?? என்ற அப்‌ பெரியாரின்‌ கருத்துரையையும்‌ இணைத்து மென்று மென்று சிந்தித்து ஜீரணிக்க வேண்டும்‌.

அப்பால்‌

இன்றைய

பெருங்‌ குருநாதனான

தமிழ்க்‌

கவிஞர்களின்‌

பாரதியின்‌,

““தெள்ளுற்ற தமிழமுதின்‌ சுவை கண்டார்‌ இங்‌ கமரர்‌ சிறப்புக்‌ கண்டார்‌??

என்ற அடியிலும்‌, “(நமக்குத்‌ தொழில்‌ கவிதை நாட்டுக்‌ குழைத்தல்‌

இளமைப்‌ பொழுதும்‌ சோராதிருத்தல்‌?

தனிப்‌:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/53&oldid=1523012" இலிருந்து மீள்விக்கப்பட்டது