பக்கம்:இலக்கியச்சுவை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

53 இருக்க மாட்டேன்‌ என்று அகில உலகப்‌ பெருங்‌ கலைஞ னாகிய ரோமேன்‌ ரோலந்து முழக்கிய கலைஞனின்‌ கடமை முழக்கம்‌ எனது காதுகளில்‌ ஒலிக்கின்றன.

“ஓடு பிளந்திடும்‌ கோடையிலே--நெற்றி ஓடை நீர்‌ பாய்ச்சிப்‌ பயிர்‌ காப்போம்‌”?

என்று பாடி கவிராயர்‌ சமுதாயத்தில்‌ உழவனின்‌ இடத்தை யும்‌ தரத்தையும்‌ நெஞ்சுருக எடுத்துக்‌ காட்டுவது சமூக அநீதி ஏழியும்வரை நமது நெஞ்சை உறுத்திக்‌ கொண்டே இருக்கும்‌. இனி “யாமறிந்த கம்பன்‌”? “கம்பன்‌ என்‌ காதலன்‌* “இளமைத்‌ தமிழ்‌?” 1949, 50, 51, 52 ஆம்‌ ஆண்டுகளில்‌

முறையே பாடப்பட்டவையாகும்‌ “கவி ராஜா! சொல்லுவதைச்‌ செவி சாய்த்துக்‌ கேளுமையா

இங்கு சிலர்‌, மாவட்டம்‌ பல கூட்டி மாநாட்டுப்‌ பந்தரிட்டு

பாவட்டா மேல்‌ தூக்கிப்‌ பறக்க விட்டு கையதனில்‌

த வட்டி ஏந்தியுமைத்‌

தீய்த்துவிட வேணுமென்று கூவித்‌ திரிகின்றார்‌! தீரோ--

ஆரியனாம்‌ ராமனுக்கு

அடிவருடி ஆனீராம்‌;

வீரியனாம்‌ ராவணனை விழுத்தாட்டி விட்டீராம்‌!

சா திவருணா சிரமச்‌ சதி தனக்கு ஆளாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/57&oldid=1523015" இலிருந்து மீள்விக்கப்பட்டது