பக்கம்:இலக்கியச்சுவை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

34

ஆதித்‌ தமிழ்‌ குடிக்கு

அநியாயம்‌ செய்தீராம்‌! தாய்மொழிக்குக்‌

கேடு பல

தானிழைத்தீர்‌ என்று சொலி வாய்கிழியப்‌ பேசியுமை வைக்கின்‌ றார்‌. மேலும்‌ நீர்‌ ஆஸ்திகம்‌

பேசினீராம்‌!

ஆரியர்கள்‌ கூறிய பொய்ச்‌

சாஸ்திரத்தைக்‌ கதைத்தீராம்‌! சங்கத்‌ தமிழ்க்‌ கவிஞர்‌ மோஸ்தரிலே பாடாடல்‌ முழு மோசம்‌ செய்தீராம்‌! வாஸ்தவமா

இது வெல்லாம்‌!

  • வழக்குரையும்‌” அன்னவர்தம்‌

வாதுக்குப்‌ பதிலுரைத்தோம்‌! என்று கவிராயர்‌ கம்பனிடமே வதும்‌ அதற்கு மாமேதையான

நேரில்‌ கேள்வியைக்‌ கிளப்பு கம்பன்‌ தனது காப்பியத்தி

லிருந்தே உண்மைகளை எடுத்துக்‌ காட்டி பதிலுரைப்பதும்‌ அருமையிலும்‌ அருமை!

இது மட்டுமன்று.

இடைச்செருகல்‌,

ஆணித்தரமாய்‌

இஷ்டம்‌ போல்‌

ஐயம்‌ உரைகள்‌ முதலிய பல வாரங்களைப்‌ பற்றியும்‌ திரியு அறும்‌ பொருட்டு கம்பநாடனிடமே கேள்விகள்‌ போட்டுப்‌ பதிலும்‌ பெறுகிறார்‌.

“்சாகாத்‌ தமிழ்‌ மொழிக்குச்‌ சஞ்சீவி என்ன ஒரு மாகாவியம்‌ செய்து மண்ணில்‌ நிலை பெற்றேன்‌

தமிழுக்குக்‌ கதி மோட்சம்‌ தந்தேன்‌; அம்‌ மொழியை அமிழ்தமெனச்‌ சொல்லுதற்கும்‌ அடிவானம்‌ போட்டு வைத்தேன்‌?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/58&oldid=1523016" இலிருந்து மீள்விக்கப்பட்டது